Mi bowling
லார்ட்ஸ் டெஸ்ட்: தீவிர பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா - காணொளி
Jasprit Bumrah: லண்டனில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.
Related Cricket News on Mi bowling
-
WTC Final: அபாரமான பந்துவீச்சின் மூலம் சாதனைகளை குவித்த பாட் கம்மின்ஸ்!
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை பாட் கம்மின்ஸ் முறியடித்தார் ...
-
ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா - காணொளி!
மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் க்ளீன் போல்டாகிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: வதேரா, சஹால், ஜான்சென் அபாராம்; ஆர்சிபியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
6,6,6,6, - ஷமி ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய ஸ்டொய்னிஸ் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: வலை பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா; மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சி!
தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள ஜஸ்பிரித் பும்ரா தனது பந்துவீச்சு பயிற்சியை தொடங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: நிதீஷ் ரானாவை க்ளீன் போல்டாக்கிய மொயீன் அலி - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டர் நிதீஷ் ரானா க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
பந்துவீச்சு சோதனையில் தேர்ச்சியடைந்த ஷாகிப் அல் ஹசன்!
பந்துவீச்சு சோதனையிலும் இரண்டு முறை தோல்வியைத் தழுவிய ஷாகிப் அல் ஹசன், மூன்றாவது சோதனையில் தேர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: கம்பேக் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி - வைரலாகும் காணொளி!
காயம் காரணமாக கடந்த ஓராண்டாக கிரிக்கெட் விளையாடமால் இருந்த முகமது ஷமி, மத்திய பிரதேச அணிக்கு எதிரான தனது கம்பேக் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
மீண்டும் காயமடைந்த முகமது ஷமி; இந்திய அணிக்கு திரும்புவதில் சிக்கல்!
காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சுழற்பந்து வீச்சாளராக மாறிய கீரன் பொல்லார்ட்; வைரல் காணொளி!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்ட் சுழற்பந்து வீச்சாளராக பந்துவீசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஆகாஷ் தீப் - வைரலாகும் காணொளி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான தருணம்: மோர்னே மோர்கல்
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதும் எனக்கு மிகவும் சிறப்பு வய்ந்த தருணம் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். ...
-
மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்திய ஸ்ரேயாஸ் ஐயர்; வைரலாகும் காணொளி!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணி கேப்டன் மயங்க் அகர்வாலின் விக்கெட்டை இந்தியா டி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்!
இந்திய ஆடவர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47