New zealand
தனது பேட்டிங் திறன் குறித்து மனம் திறந்த வாஷிங்டன் சுந்தர்!
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.
இதில் இரு அணிகாளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய அழைத்தது.
Related Cricket News on New zealand
-
அணிக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - டேரில் மிட்செல்!
எங்களுடைய திட்டம் தெளிவாக இருந்தது, இந்தியாவை வீழ்த்தினோம் என ஆட்டநாயகன் விருதை வென்ற டேரில் மிட்ச்சல் தெரிவித்துள்ளார். ...
-
பந்து அளவுக்கு அதிகமாக சுழன்றதை நாங்களும் எதிர்பார்க்கவில்லை - மிட்செல் சாண்ட்னர்!
ஒருநாள் போட்டிகளின்போது, பவர் பிளேவில் அதிக விக்கெட்களை இழந்தோம். அதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆகையால், டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேவில் விக்கெட்டை இழக்க கூடாது என முடிவுசெய்தோம். அதேபோல் நடந்ததால்தான் வென்றோம் என நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் ...
-
இந்த மைதானத்தை சரியாக கணிக்கவில்லை - தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா!
இந்த விக்கெட் இப்படி இருக்கும் என்று நியூசிலாந்து அணி உட்பட நாங்கள் யாருமே கணிக்கவில்லை. அதுவே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 1st T20I: வாஷிங்டன் போராட்டம் வீண்; இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து!
இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
தோனியின் இடத்தை பிடிக்க முயற்சி செய்வேன் - இஷான் கிஷன்!
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனுக்கு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரே கடைசி வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
சூர்யகுமார் யாதவால் பல பந்துவீச்சாளர்களுக்கு ஆபத்து உண்டு - ஆஷிஸ் நெஹ்ரா!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூரியகுமார் யாதவால் பல வீரர்களுக்கு ஆபத்திருப்பதாக இந்திய அணி முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
இந்தியா - நியூசிலாந்து, முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சியில் தொடங்குகிறது. ...
-
தோனியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் - மிட்செல் சாண்ட்னர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக மிட்செல் சாண்ட்னர் மனம் திறந்துள்ளார். ...
-
பிரித்வி ஷா சிறிது காத்திருக்க வேண்டும் - ஹர்திக் பாண்டியா!
நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம். ...
-
ராஞ்சி மைதானத்தில் சர்ஃப்ரைஸ் விசீட் அடித்த தோனி; வைரல் காணொளி!
நியூசிலாந்து அணியுடனான டி20 கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி தயாராகி வந்த சூழலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு சர்ஃப்ரைஸ் கொடுத்துள்ளார். ...
-
இந்தியா vs நியூசிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை ராஞ்சியில் தொடங்குகிறது. ...
-
செய்தியாளர் கேள்விக்கு கோபமடைந்த ரோஹித் சர்மா!
மக்களிடம் சரியானதை கொண்டு சேருங்கள் என பத்திரிக்கையாளர்களிடம் கோபப்பட்டுள்ளார் ரோகித் சர்மா. ...
-
தனது ரோல் மாடல் யார் என்பதை பகிர்ந்த ஷுப்மன் கில்!
கிரிக்கெட்டில் தனது ரோல்-மாடல் யார் என்ற கேள்விக்கு இளம் வீரரான ஷுப்மன் கில் ஓபனாக பதில் கொடுத்துள்ளார். ...
-
எப்பொழுதுமே புதுப்பந்தில் பந்து வீசுவதை மகிழ்ச்சியாக செய்து வருகிறேன் - ஹர்திக் பாண்டியா!
நான் ஒரு இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் போது ஏகப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24