Sa vs eng
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஹாரி புரூக்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹாரி புரூக் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் ஹாரி புரூக் பேட்டிங்கில் அரைசதம் கடந்து அசத்தியதுடன், ஃபீல்டிங்கில் 5 கேட்ச்சுகளைப் பிடித்து அசத்தினார். இதில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜஸ்டின் கிரீவ்ஸ், கேசி கார்டி, ஜூவல் ஆண்ட்ரூ, ஆமிர் ஜங்கு மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோரின் கேட்சுகளைபிடித்தார்.
Related Cricket News on Sa vs eng
-
ENG vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ENG vs WI, 1st ODI: பேட்டர்கள் அசத்தல்; விண்டீஸுக்கு 401 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 401 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து லையன்ஸ் vs இந்தியா ஏ - அணிகள் மற்றும் நேரலை விவரங்கள்!
இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயன தொடர் அட்டவணை, நேரலை விவரங்கள், அணிகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து, ஜிம்பாப்வே வீரர்கள் முன்னேற்றம்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ENG vs WI, 1st ODI: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; தொடக்க வீரராக களமிறங்கும் ஜேமி ஸ்மித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் மீண்டும் இணையும் திலீப்!
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக மீண்டும் திலீப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs WI: கஸ் அட்கிசன் விலகல்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் விலகிவுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்த ஹாரி புரூக்; ஆச்சரியத்தில் உறைந்த பென் ஸ்டோக்ஸ் - காணொளி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs ZIM, Test: ஜிம்பாப்வேவை இன்னின்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது அணியில் இடமில்லை - அஜித் அகர்கர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து இந்திய தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். ...
-
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஜிம்பாப்வே அணிக்காக சாதனை படைத்த பிரையன் பென்னட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த ஜிம்பாப்வே வீரர் எனும் சாதனையை பிரையன் பென்னட் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47