Sa vs sl 1st test
இலங்கை அணிக்காக தனித்துவ சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்
Kamindu Mendis in Test: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் அரைசதம் கடந்ததன் மூலம் தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார்.
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் அகியோர் அபாரமான ஆட்டத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 495 ரன்களைக் குவித்தது. இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 163 ரன்களையும், லிட்டன் தாஸ் 90 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on Sa vs sl 1st test
-
1st Test, Day 3: இரட்டை சதத்தை தவறவிட்ட நிஷங்கா; முன்னிலை நோக்கி நகரும் இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
காயத்தை சந்தித்த கருண் நாயர்; பின்னடைவை சந்திக்கும் இந்தியா
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் வலை பயிற்சியில் நட்சத்திர வீரர் கருண் நாயர் காயத்தை சந்தித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஹெடிங்க்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
1st Test, Day 3: வங்கதேசம் 495 ரன்னில் ஆல் அவுட்; வலுவான தொடக்கத்தில் இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்துள்ள்து. ...
-
ENG vs IND, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; வோக்ஸ், பஷீருக்கு இடம்!
முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
1st Test, Day 2: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்ஃபிக்கூர்; கம்பேக் கொடுக்கும் இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது 9 விக்கெட் இழப்பிற்கு 484 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்து கூட வீசாமல் அதிக சர்வதேச ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை முஷ்ஃபிக்கூர் ரஹிம் பெற்றுள்ளார். ...
-
1st Test, Day 2: ரன் குவிப்பில் வங்கதேச அணி; வீக்கெட் வீழ்த்த தடுமாறும் இலங்கை!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு நேர இடைவேளையின் போது வங்கதேச அணி 383 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 1: சதமடித்து மிரட்டிய நஜ்முல், முஷ்ஃபிக்கூர்; வலிமையான நிலையில் வங்கதேச அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 292 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
1st Test, Day 1: அடுத்தடுத்து ஆட்டமிழந்த வங்கதேச வீரர்கள்; சாண்டோ-ரஹீம் நிதான ஆட்டம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வங்க்தேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இலங்கை vs வங்கதேசம், முதல் டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
1st Test: பிளெஸிங் முசரபானி ஆபாரம்; வங்கதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. ...
-
1st Test, Day 3: அணியை சரிவிலிருந்து மீட்ட நஜ்முல்; முன்னிலைப் பெற்றது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
1st Test, Day 2: ஜிம்பாப்வே 271-க்கு ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 273 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47