So rohit
இனி தனை செய்தால் மட்டுமே அணியில் இடம் - பிசிசிஐ முடிவால் அதிர்ச்சியில் சீனியர் வீரர்கள்!
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியில் தழுவியது.
இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா அணியில் உடல் தகுதி இல்லாமல் பல வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில் பிசிசிஐயின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடத்தியது. இதில் ரோஹித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், சேத்தன் சர்மா பி சி சி ஐ தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Cricket News on So rohit
-
ரோஹித், ராகுல் டிராவிட்டுடன் ஆலோசனை நடத்தும் பிசிசிஐ!
டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் பிசிசிஐ விவாதிக்க உள்ளது. ...
-
இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து கௌதம் கம்பீர் கருத்து!
அடுத்த டி20 உலகக் கோப்பை குறித்தும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அணுக வேண்டிய முறை குறித்தும் கௌதம் கம்பீர் அதிரடியான சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். ...
-
அவர்கள் இருவருமே சர்வதேச கிரிக்கெட்டின் இரு பக்கங்கள் - கோலி, ரோஹித் குறித்து சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் இணைந்து விளையாடுவது குறித்து முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ் சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித்தை சந்திக்க ஆவலாக இருக்கிறேன் - மார்க் பௌச்சர்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை சந்திக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்?
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
BAN vs IND, 2nd Test: ரோஹித், சைனி விலகல்; பிசிசிஐ அறிவிப்பு!
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
BAN vs IND 2nd Test: இரண்டாவது டெஸ்டிலிருந்தும் விலகினார் ரோஹித் சர்மா!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒப்பந்த வீரர்களுக்கு ஊதிய உயர்வளிக்க பிசிசிஐ முடிவு; வீரர்களுக்கு பம்பர் ஆஃபர்!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்துள்ள மெகா சலுகையால் கிரிக்கெட் ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்துள்ளனர். ...
-
வங்கதேச தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகல்; கேஎல் ராகுலுக்கு கேப்டன் பொறுப்பு!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகியதால் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவை இப்படி பார்த்ததில்லை - ராகுல் டிராவிட்!
இப்படி ஒரு ரோஹித் சர்மாவை இதற்கு முன்னர் நான் கண்டதில்லை என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பெருமிதமாக பேசியுள்ளார். ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு?
டெஸ்ட் தொடரிலும் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் என்பதால் மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என தகவல்கள் வந்திருக்கிறது. ...
-
ரோஹித் சர்மா மீது முக்கிய குற்றச்சாட்டை வைத்த சுனில் கவாஸ்கர்!
வங்கதேச அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டியில் கடுமையாக போராடிய ரோஹித் சர்மா மீது முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ...
-
BAN vs IND: இந்திய அணியில் தொடரும் வீரர்களின் உடற்த்தகுதி சர்ச்சை; டிராவிட்டின் பதில்!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா, தீபக் சஹார், குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்சர்களை விளாசி ரோஹித் சர்மா சாதனை!
500-க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24