So rohit
நாங்கள் ஃபில்டிங்கில் கடுமையாக சொதப்பினோம் - ரோஹித் சர்மா!
டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் தோல்வியை அடைந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டு பந்துகள் எஞ்சிய நிலையில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடத்தை பிடித்தது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளும் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Related Cricket News on So rohit
-
டி20 உலகக்கோப்பையில் புதிய வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா!
டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற இலங்கையின் திலகரத்னே தில்சானின் சாதனையை முறியடித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். ...
-
அரை சதம் அடித்ததில் மகிழ்ச்சியில்லை - ரோஹித் சர்மா!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் அரைசதம் அடித்தது மகிழ்ச்சியில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலி மீண்டும் அரைசதம்; சூர்யகுமார் யாதவ் காட்டடி!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்த பிட்ச் வேகத்திற்கும், ஸ்விங்கிற்கும் சாதகமாக இருந்தது - ரோஹித் சர்மா!
கோலி விளையாடிய இன்னிங்ஸ்களில் இதுதான் சிறந்தது. தலை வணங்குகிறேன் கோலி என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை தூக்கிவைத்து கொண்டாடிய ரோஹித் சர்மா - வைரல் காணொளி!
போட்டி முடிவை எட்டியவுடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களத்தில் ஓடிவந்த விராட் கோலியை கட்டித்தழுவி தனது பாராட்டை தெரிவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மீண்டும் சொதப்பிய ரோஹித், ராகுல்; ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
பெரிய போட்டிகளை எப்படி வெல்வது என்பது பற்றியே எங்கள் எண்ணம் இருக்கும் - ரோஹித் குறித்து விராட் கோலி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 1 லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
எங்களுக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டும் முக்கியமானதாக இருக்கும் - ரோஹித் சர்மா!
பாகிஸ்தான் அணியுடன் மோதுவது மிகவும் சவாலானது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி எதிர்கொள்ளும் போட்டிகள்!
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி எதிர்கொள்ளும் போட்டிகள் மற்றும் அட்டவணையை இப்பதிவில் காண்போம். ...
-
ஷாஹீனை எதிர்கொள்ள ரோஹித்திற்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுக்கும் டிராவிட்!
பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக ரோஹித் சர்மாவுக்கு புதுவிதமான ஸ்பெஷல் பயிற்சியை ராகுல் டிராவிட் கொடுத்து வருகிறார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் பலம், பலவீனம் குறித்து வாட்சன் ஓபன் டாக்!
டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் பலமாக இருந்தாலும் பந்துவீச்சில் இறுதிக்கட்டத்தில் ரன்களை வாரி வழங்குவது பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
இரு வாரங்களுக்கு முன் ஆஸி சென்றது ஏன்? ரோஹித் விளக்கம்!
உலகக் கோப்பை தொடங்குவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்கு வந்தது பற்றி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24