St james
சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சனை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அடுது களமிறங்கிய இந்திய அணி 477 ரன்களை குவித்தது.
அதன்பின் 259 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியானது 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதித்துள்ளது.
Related Cricket News on St james
-
IND vs ENG, 5th Test: அஸ்வின் அபார பந்துவீச்சு; இங்கிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்த ஜேம்ஸ் ஃபிராங்க்ளின்!
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
விராட் கோலியை எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
விராட் கோலி போன்ற தரமான வீரரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது எனக்கு அவமானம் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: ரூதர்ஃபோர்ட் அபார ஆட்டம்; குயிட்டா கிளாடியேட்டர்ஸ் த்ரில் வெற்றி!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை 165 ரன்களில் சுருட்டியது குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
4th Test Day 2: இங்கிலாந்து அணி 353 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் நிதானம் காட்டும் இந்தியா!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐஎல்டி20 2024 குவாலிஃபையர் 2: கல்ஃப் ஜெயண்ட்ஸை 138 ரன்களில் சுருட்டியது துபாய் கேப்பிட்டல்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs ENG, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு களமிறங்கவுள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸை வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் தொடரில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸ் அணிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜெயண்ட்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸ் வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி அசத்தல் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அண்டர்சன் - பும்ரா இருவரும் அபாரமான பந்துவீச்சாளர்கள் - பென் ஸ்டொக்ஸ்!
இப்போட்டியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே எங்களது சில முக்கிய வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்துவிட்டனர் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் விக்கெட்டை வீழ்த்திய ஆண்டர்சன்; வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24