St james
இலங்கை டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து வீராங்கனைகள் விலகல்!
இலங்கை மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது சமீபத்தில் முடிவடைந்தது.
அதன்படி இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் நியூசிலாந்து மகளிர் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது மார்ச் 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
Related Cricket News on St james
-
ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஜோஃப்ரா ஆர்ச்சர் படைத்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐஎல்டி20 2025: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் எம்ஐ கேப்டவுன் அசத்தல் வெற்றி!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது . ...
-
ஐஎல்டி20 2025: சாம் கரண், ரூதர்ஃபோர்ட் அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேபை பந்தாடியது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2024-25: மேக்ஸ்வெல் அதிரடியில் சிக்ஸர்ஸை வீழ்த்தியது ஸ்டார்ஸ்!
பிக் பேஷ் லீக் 2024-25: சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
4,6,6,4 - மேக்ஸ்வெல் ஓவரில் தாண்டவமாடிய வின்ஸ் - வைரலாகும் காணொளி!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் சிட்னி சிக்ஸர் வீரர் ஜேம்ஸ் வின்ஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
BBL 2024-25: ஜேம்ஸ் வின்ஸ் சதம்; ஸ்டார்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் ஹாட்ரிக் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
INDW vs WIW, 1st ODI: ஸ்மிருதி, ரேணுகா அபாரம்; இமாலய வெற்றியைப் பதிவுசெய்த இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 150 மற்றும் அதற்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய 4ஆவது வீரர் எனும் பெருமையை ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஸ்பென்சர் ஜான்சன்!
பாகிஸ்தானுகு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பென்சர் ஜான்சன் 5 விக்கெட்டிகளை வீழ்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிகெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் அதிக வயதுடைய மூன்று வீரர்கள்!
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ள மூன்று அதிக வயதுடைய வீரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
எதிர்வரும் ஆஷஸ் தொடரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் துருப்புச்சீட்டாக இருப்பார் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
எதிர்வரும் ஆஷஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் வெற்றியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முக்கிய பங்கினை வகிப்பார் என முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து அணிக்காக புதிய வரலாறு படைத்த ஆதில் ரஷித்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சுழறப்ந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆதில் ரஷித் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47