St lucia
ரோஹித் சர்மா கொண்டாட்டத்தை ரீ-கிரியேட் செய்த ஃபாஃப் டூ பிளெசிஸ் - வைரலாகும் கானொளி!
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் கோலாகலமாக முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் முன்னேறின. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக டுவைன் பிரிட்டோரியஸ் 25 ரன்களையும், ஷாய் ஹோப் 22 ரன்களையும், ரொமாரியோ ஷெப்பர்ட் 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on St lucia
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டிம் செய்ஃபெர்ட் - வைரல் காணொளி!
கயானா அணிக்கு எதிரான சிபிஎல் இறுதிப்போட்டியில் லூசியா கிங்ஸ் வீரர் டிம் செய்ஃபெர்ட் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: ஆரோன் ஜோன்ஸ், ரோஸ்டன் சேஸ் அதிரடியில் கோப்பையை வென்றது செயின்ட் லூசியா கிங்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், முதல் முறையாக இத்தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
செயின்ட் லூசியா கிங்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறவும் இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசன் வரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
பிரிட்டோரியஸை க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத்; வைரல் காணொளி!
கயானா அமேசன் வாரியர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி வீரர் நூர் அஹ்மத் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - காணொளி!
செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அணி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024, குவாலிஃபையர் 1: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது லூசியா கிங்ஸ்!
கயானா அமேசன் வரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் குவலிஃபையர் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ...
-
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ், குவாலிஃபையர் 1 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. ...
-
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; கிங்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத் - காணொளி!
நேற்று நடைபெற்ற சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி வீரர் நூர் அஹ்மத் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் ஆண்ட்ரே ரஸ்லை க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
செயின்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய கணொளி வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை பந்தாடி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டிரின்பாகோ நைட் நைடர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சிபிஎல் 2024: ராயல்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கிங்ஸ்!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24