Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சோஃபி டிவைன்!
Sophie Devine Retirement: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக நியூசிலாந்து கேப்டன் சோஃபி டெவின் அறிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்த்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் இலங்கையில் உள்ள கொழும்புவிலும் சில போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Sophie Devine Zealand Women's Cricket Team Tamil Cricket News Sophie Devine Retirement ICC Womens ODI World Cup 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஒரே ஆட்டத்தில் மூன்று சூப்பர் ஓவர்கள்: வரலாற்றில் இடம்பிடித்த நெதர்லாந்து - நேபாள் போட்டி!
நேபாள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணி மூன்றாவது சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 1: அடுத்தடுத்து ஆட்டமிழந்த வங்கதேச வீரர்கள்; சாண்டோ-ரஹீம் நிதான ஆட்டம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வங்க்தேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: பந்துவீச்சாளர்கள் அபாரம்; ஆர்காஸை பந்தாடியது சூப்பர் கிங்ஸ்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டிஎன்பிஎல் 2025: அஸ்வின், இந்திரஜித் அரைசதம் வீண்; சூப்பர் கில்லீஸ் த்ரில் வெற்றி!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: நாளை இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை vs வங்கதேசம், முதல் டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அதிவேகமாக 50 சிக்ஸர்கள்: ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிப்பாரா ஜெய்ஸ்வால்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs சியாட்டில் ஆர்காஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடருக்கான அட்டவணையை அறிவித்தது ஐசிசி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆக்டோபர் 5ஆம் தேதி கொழும்புவில் பலப்பரீட்சை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
21 ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்ந்தெடுத்த மேத்யூ ஹைடன்!
ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் தனது சிறந்த டெஸ்ட் லெவன் அணியில் ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்கை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது யூனிகார்ன்ஸ்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் கோரி ஆண்டர்சன் தலைமையிலான சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் நீடித்து வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
அறிமுக போட்டியில் மோசமான சாதனையைப் படைத்த லியாம் மெக்கர்த்தி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியிலேயே அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர் எனும் மோசமான சாதனையை அயர்லாந்தின் லியாம் மெக்கர்த்தி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி; தென் ஆப்பிரிக்க அணி முன்னேற்றம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற தென் அப்பிரிக்க அணி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: நூர் அஹ்மத் அபார பந்துவீச்சு; நைட் ரைட்ர்ஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement