Tamil cricket
ஐபிஎல் 2023:இது வெறும் முதல் போட்டி தான் - ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரின் ஐந்தாவது ஐந்தாவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியிடம் மும்பை அணி படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் தொடர்ந்து 11-வது முறையாக மும்பை அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 171 ரன்கள் எடுத்தது.
இந்த இலக்கை ஆர்சிபி அணி 16 புள்ளி இரண்டாவது ஓவரிலேயே வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 82 ரன்களையும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 73 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Related Cricket News on Tamil cricket
-
ஐபிஎல் 2023: சிஸ்கே vs எல்எஸ்ஜி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ...
-
ஐபிஎல் 2023: கோலி, டூ பிளெசிஸ் அதிரடியில் மும்பையை ஊதித்தள்ளியது ஆர்சிபி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SA vs NED, 3rd ODI: மார்க்ரம், மகாலா அசத்தல்; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ...
-
ஐபிஎல் 2023: காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய வீரர்; ஆர்சிபிக்கு பின்னடைவு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் டாப்லி காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: தடுமாறிய மும்பை; காப்பாற்றிய திலக் வர்மா!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சஹால் புதிய சாதனை!
டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை யுஸ்வேந்திர சஹால படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை பந்தாடி ராஜஸ்தான் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 72 ரன்கள் வித்தியசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய டிரெண்ட் போல்ட்!
சன்ரைசர்ஸ் ஹைதரபாத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் டிரெண்ட் போல்ட முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
SA vs NED, 3rd ODI: ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர் அதிரடி; நெதர்லாந்துக்கு 371 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 371 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பட்லர், சாம்சன் காட்டடி; ஹைதராபாத்திற்கு 204 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தமிழக பந்துவீச்சாளர்களை பந்தாடிய ஜோஸ் பட்லர்; வைரல் காணொளி!
ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை மைதானத்தின் நாலாப் பக்கமும் விளாசியதால், ராஜஸ்தான் அணி பவர் பிளே ஓவர்களிலேயே 85 ரன்கள் சேர்த்தது. ...
-
உலகக் கோப்பை எப்போது தொடங்கும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் - ரோஹித் சர்மா!
சொந்த மண்ணில் உலகக்கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் கனவு என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
உடல் நலக்குறைவால் முன்னாள் ஆல் ரவுண்டர் சலீம் துரானி மறைவு!
இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான சலீம் துரானி இன்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். ...
-
என்னுடைய பந்து வீச்சின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் - மார்க் வுட்!
பனிப்பொழிவின் காரணமாக ஸ்லிப் ஆகிவிடுமோ என்ற தயக்கம் இருந்தது. இனி வரும் போட்டிகளில் அப்படி இருக்காது என மார்க் வுட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47