That t20
தோனி, கோலியை மறைமுகமாக தாக்கும் கவுதம் கம்பீர்!
இந்திய அணியில் தோனியை மறைமுகமாக தாக்குபவரும், சர்ச்சை கருத்துகளை கூறுபவருமாக ரசிகர்களால் பார்க்கப்படுபவர் கவுதம் கம்பீர். இவர் தற்போது தனது கவனத்தை விராட் கோலியின் மீது திருப்பியுள்ளார். இந்திய கிரிக்கெட்டே கோலி மட்டும் தான் என்பது போல விளம்பரப்படுத்துவதாக கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு வீரர்கள் சூப்பர் ஸ்டார்களை போன்று புகழ்பெறுகின்றனர். 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கபில் தேவ், அதன் பின்னர் சச்சின் டெண்டுல்கர், தோனி என வரிசையாக இருந்தனர். தற்போது அப்படி இருப்பது விராட் கோலி தான். ஆனால் இவர்களை அப்படி புகழக்கூடாது என கம்பீர் கூறியுள்ளார்.
Related Cricket News on That t20
-
‘6 பந்துகளில் 6 சிக்சர்கள்’ : சாதனையை மகனுடன் சேர்ந்து கொண்டாடிய யுவராஜ் சிங்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 15 ஆண்டுகளுக்கு முன் தான் நிகழ்த்திய சாதனையை தனது மகனுடன் கொண்டாடினார். ...
-
இந்திய அணியின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!
இந்திய அணியின் இனி வரும் திட்டங்கள் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: புதிய ஜெயர்சியை வெளியிட்டது இந்திய அணி!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி வீரர்கள் அணிந்து விளையாடும் புதிய ஜெர்சியை இந்திய அணியின் ஜெர்ஸி பார்ட்னரான எம்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
உமேஷ் யாதவை மீண்டும் அணியில் சேர்த்தது குறித்து ரோஹித் சர்மா விளக்கம்!
மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு உமேஷ் யாதவை டி20 அணியில் எடுத்தது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
IND vs AUS: ஆஸ்திரேலியா அணியில் அறிமுகமாகும் டிம் டேவிட்; காத்திருப்பில் ரசிகர்கள்!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி டிம் டேவிட்டிற்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
இந்திய அணியின் மூன்றாவது தொடக்க வீரர் விராட் கோலி தான் - ரோஹித் சர்மா
டி20 உலக கோப்பையில் தன்னுடன் தொடக்க வீரராக இறங்கப்போவது கோலியா ராகுலா என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருக்கிறார். ...
-
IND vs AUS: இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுக்கும் உமேஷ் யாதவ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணி தேர்வை விமர்சித்த கம்பீர்; ரசிகர்கள் சாடல்!
இந்திய அணியின் பிளேயிங் லெவலில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இருவரில் யாருக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார். ...
-
ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு - மஹேலா ஜெயவர்த்னே!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இல்லாதது பெரும் பின்னடைவாக இருக்கும் என இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்னே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
முகமது ஷமிக்கு கரோனா உறுதி; ஆஸி தொடரிலிருந்து நீக்கம்!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...
-
இந்திய அணி தெரிந்தே ரிஸ்க் எடுத்துள்ளது - மிட்செல் ஜான்சன்!
டி20 உலகக்கோப்பையில் தெரிந்தே இந்திய அணி ரிஸ்க் எடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் - மஹேலா ஜெயவர்தனே!
டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றிகரமாக திகழும் என்று மஹேலா ஜெயவர்தனே கருத்து கூறியுள்ளார். ...
-
இந்திய அணியில் விளையாடுவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் - சஞ்சு சாம்சன்!
என்னைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியதை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் பேட்டிங் ஆர்டர் குறித்து கருத்து தெரிவித்த கம்பீர்!
விராட் கோலி விவகாரத்தில் முட்டாள்தனமான விவாதங்களை தொடங்காதீர்கள் என கம்பீர் ஆவேசமாக கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47