The bumrah
ரைலீ ரூஸோவை யார்க்கரால் தடுமாறச் செய்த ஜஸ்ப்ரித் பும்ரா - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பையின் ஓப்பனர்களாக ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இஷான் கிஷன் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 3ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்து.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்ட, ரோஹித் சர்மா துணை நின்றார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்த மும்பை 86 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 36 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த சூர்யகுமார் யாதவும் 78 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on The bumrah
-
வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கனடா சென்றிருப்பேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னர் தான் இந்தியாவைவிட்டு வெளியேறி கனடா செல்ல இருந்ததாக அவரது மனைவி சஞ்சனா கணேசன் நடத்திய சமீபத்திய நேர்காணால் ஒன்றில் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
கையில் ஒரே ஒரு வித்தையை வைத்திருப்பவனாக இருக்க எனக்கு விருப்பமில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் எப்போது 5 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என நினைக்கவில்லை என ஆட்டநாயகன் விருதை வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஜஸ்ப்ரித் பும்ரா அணியின் இருப்பது எனது பாக்கியம் - ஹர்திக் பாண்டியா!
பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளர் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என அனைத்து கேப்டன்களும் விரும்புவார்கள் என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் சில தவறுகளை செய்துள்ளோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
மும்பை அணி சிறப்பாக விளையாடியதுடன் எங்களை அழுத்தத்திலேயே வைத்திருந்தார்கள் என தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: வானவேடிக்கை காட்டிய பேட்டர்கள்; ஆர்சிபியை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2024: ஆர்சிபி அணிக்கு எதிராக தனித்துவ சாதனை படைத்த பும்ரா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஃபாஃப், ராஜத் அரைசதம், தினேஷ் கார்த்திக் அதிரடி ஃபினிஷிங் - மும்பை அணிக்கு 197 டார்கெட்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே விராட் கோலியை வெளியேற்றிய பும்ரா - காணொளி!
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர விராட் கோலியின் விக்கெட்டை, மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றிய காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போராட்டம் வீண்; முதல் வெற்றியை ருசித்தது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை 168 ரன்களில் கட்டுப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐந்தாவது டெஸ்ட்: கேஎல் ராகுல் விலகல்; வாஷிங்டன் சுந்தர் விடுவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட்; தேவ்தத் படிக்கல் இடம்பெற வாய்ப்பு?
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரரான தேவ்தத் படிக்கல்லிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐந்தாவது டெஸ்ட் போட்டி- பும்ரா விளையாடுவது உறுதி; கேஎல் ராகுலின் நிலை சந்தேகம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர் கேஎல் ராகுல் பங்கேற்பது சந்தேகம் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24