The cricket
கோலி, புஜாராவின் ஃபார்ம் ஆஸி அணிக்கு பெரும் சிக்கல் தான் - ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை!
வரும் 7ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன.
இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. அதற்கு இரு அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணியும், கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் விளையாடுகின்றன.
இந்நிலையில், இந்திய அணி வீரர் விராட் கோலியின் அபார ஃபார்ம் ஆஸ்திரேலிய அணிக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on The cricket
-
SL v AFG: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தான் சுழ்பந்துவீச்சாளர் ரஷித் கான் முதுகுப் பகுதியில் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் 2 ஆட்டங்களை தவறவிடுகிறார். ...
-
ஹர்திக் பாண்டியா போன்ற கேப்டன் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் - சாய் சுதர்சன்!
பதிரனா பந்தைத் தாழ்வாக வீசுகிறார். அதனால் நான் இன்னும் கீழே சென்று விளையாடினேன். நான் இதை மிகவும் மனப்பூர்வமாக திட்டமிட்டு செய்யவில்லை என குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன் கூறியுள்ளார். ...
-
எனது பயிற்சியை நான் ஐபிஎல் தொடரின் போதே தொடங்கிவிட்டேன் - அக்ஸர் படேல்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பயிற்சியை ஐபிஎல் தொடரின் போதே தொடங்கிவிட்டதாக இந்திய வீரர் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs அயர்லாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸில் நடைபெறுகிறது. ...
-
WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கனித்துள்ளார். ...
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தோனி; காரணம் இதுதான்!
ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சிஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பையை இழந்ததற்கு இவர்கள் தான் காரணம் - அனில் கும்ப்ளே!
2019 உலககோப்பையில், விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் சேர்ந்து செய்யக்கூடாத தப்பை செய்துவிட்டார்கள். கோப்பையை இழந்துவிட்டோம்.’ என அனில் கும்ப்ளே திடுக்கிடும் பேட்டியை கொடுத்துள்ளார். ...
-
எனது ஃபிட்னஸ் லெவல் நன்றாக இருக்கிறது - ஜோஷ் ஹசில்வுட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் ஃபிட்னஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. ...
-
WTC 2023: தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்திய வீரர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஓவல் மைதானம் இந்திய ஆடுகளங்களைப் போலவே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமையும் - ஸ்டீவ் ஸ்மித்!
இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் ஓவல் மைதானத்தின் ஆடுகளம் ஆட்டத்தின் இறுதி நாட்களில் இந்திய ஆடுகளங்களைப் போலவே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமையும் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். ...
-
ஜெய்ஸ்வாலுக்கு டிப்ஸ் கொடுத்த விராட் கோலி; வைரல் புகைப்படங்கள்!
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரோஹித் பிட்னஸ் விஷயத்தில் முன்னேற வேண்டும் - சல்மான் பட் சாடல்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகியோரை ஒப்பிட்டு கூறியுள்ள கருத்து தற்பொது கவனம் ஈர்த்துள்ளது. ...
-
மோஹித் சர்மாவை ஹர்திக் பாண்டியா தொந்தரவு செய்தது ஏன்? - ஹர்திக் பாண்டியா!
சென்னை அணியுடனான இறுதி போட்டியின் கடைசி ஓவரின் போது பந்துவீச்சாளர் மோஹித் சர்மாவை, கேப்டன் ஹர்திக் பாண்டியா தொந்தரவு செய்து கொண்டே இருந்தது ஏன் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ஐசிசியின் புதிய வருவாய் பகிர்மான திட்டம்; எதிர்ப்பு தெரிவிக்கும் அசோசியேட் அணிகள்!
சமீபத்தில் ஐசிசி கொண்டுவந்த புதிய் வருவாய் பகிர்மான திட்டத்தை எதிர்த்து அசோசியேட் அணிகளின் கிரிக்கெட் வாரியங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் இது உதவாது என விமர்சன் செய்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24