The gt cup
முகமது ஷமி இதனை செய்தால் திருமணம் செய்துகொள்ள தயார் - பாயல் கோஷ்!
நடப்பு 2023 உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி கலக்கி வருகிறார். அவர் இந்த உலகக்கோப்பையில் தான் ஆடிய முதல் மூன்று போட்டிகளில் மட்டுமே 14 விக்கெட்களை அள்ளினார். தற்போது நான்கு போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். மேலும், இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக பல ஆண்டுகளாக இருக்கிறார் முகமது ஷமி.
முகமது ஷமி, ஹாசின் ஜஹான் என்பவரை 2014இல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2015இல் மகள் பிறந்தார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் திருமண வாழ்வில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. ஹாசின் ஜஹான், ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு புகார்களை கூறினார். ஷமி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கூட அவர் புகார் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on The gt cup
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 172 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய நெதர்லாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக நெதர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரியான் க்ளீன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
அரையிறுதிக்கு பாகிஸ்தான் வரும் என நம்புகிறேன் - சௌரவ் கங்குலி!
நான் கொல்கத்தாவில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் வரும் என்று நம்புகிறேன். ஏனெனில் அங்கே இந்தியா – பாகிஸ்தான் மோதும் அரையிறுதி போட்டி தான் உங்களுக்கு மிகப்பெரியதாக இருக்கும் என சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஷாகிப் அல் ஹசனுக்கு மிரட்டல் விடுத்த மேத்யூஸ் சகோதரர்!
வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாடுவதற்காக இலங்கை வந்தால் அவர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த நேரிடலாம் என்று இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் சகோதரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிராக மோத நாங்கள் ஆவலாக காத்திருக்கிறோம் - தேஜா நிடமானூரு!
கிரிக்கெட் என்பது விளையாட்டுதான். எனவே நாங்கள் இந்தியாவை வீழ்த்துவதும் நடக்கலாம் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நெதர்லாந்து வீரர் தேஜா நிடமானூரு தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை விமர்சித்த முகமது ஹபீஸுக்கு பதிலடி கொடுத்த மைக்கேல் வாகன்!
விராட் கோலி சுயநலத்துடன் விளையாடுவதாக விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கலாய்த்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. ...
-
இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது - ஜோஸ் பட்லர்!
இந்த தொடர் ஒட்டுமொத்தமாகவே எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் சில தருணங்களில் நன்றாக செயல்பட்டோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
இப்போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக துவங்காமல் இங்கிலாந்தை நழுவ விட்டு விட்டோம் என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்கார்ட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சதத்தை அடித்ததை விட அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது - பென் ஸ்டோக்ஸ்!
சதத்தை அடித்ததை விட அணி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு இது மிக கடினமான உலகக் கோப்பையாக அமைந்திருக்கிறது என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ...
-
முகமது ஷமிக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது - ஹாசின் ஜஹான்!
இந்திய அணி வீரர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னால் முகமது ஷமிக்கு வாழ்த்து கூற முடியாது என ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 41ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
‘சர்ச்சை கருத்து’ - ஹசன் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த முகமது ஷமி!
ஐசிசி புதிய பந்துகளை கொடுப்பதாலேயே இந்திய பவுலர்களால் இந்தளவுக்கு ஸ்விங் செய்ய முடிவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசான் ராஜாவின் கருத்துக்கு இந்திய வீரர் முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பென் ஸ்டோக்ஸ் அசத்தல் சதம்; 339 ரன்களை குவித்தது இங்கிலாந்து!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24