The one
மிட்செல் ஸ்டார்க் ஓவரை பிரித்து மேய்ந்த பில் சால்ட் - காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 37 ரன்களில் பில் சால்ட்டும், 22 ரன்களில் விராட் கோலியும் ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதார் 25 ரன்களில் நடையைக் கட்டினார். இறுதியில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர்.
Related Cricket News on The one
-
ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள்; 35 பந்து சதமடித்து மிரட்டிய திசாரா பெரேரா - காணொலி!
ஆஃப்கானிஸ்தான் பதான்ஸுக்கு எதிரான ஆசிய லெஜண்ட்ஸ் லீக் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இலங்கை லையன்ஸ் அணி கேப்டன் திசாரா பெரேரா 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ...
-
One-Day Cup 2024: சோமர்செட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கிளாமோர்கன்!
சோமர்செட் அணிக்கு எதிரான ஒருநாள் கோப்பை இறுதிப்போட்டியில் கிளாமோர்கன் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. ...
-
ஒரு அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய டாப் 5 பேட்டர்கள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த முதல் 5 பேட்ஸ்மேன்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ...
-
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ரவீந்திர ஜடேஜா விலகல்!
எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் சுற்று போட்டிகளில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை விடுவிப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ...
-
இங்கிலாந்தில் அசத்திவரும் அஜிங்கியா ரஹானே; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் தொடரில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிவரும் இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் கடந்து அசத்தி வருகிறார். ...
-
மீண்டும் அசத்திய ரஹானே, ஹேண்ட்ஸ்கோம்ப்; அரையிறுதியில் லீசெஸ்டர்ஷைர்!
ஹாம்ஷைர் அணிக்கு எதிரான காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் லீசெஸ்டர்ஷைர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ரஹானே, ஹேண்ட்ஸ்கோம்ப் அசத்தல்; காலிறுதிக்கு முன்னேறியது லீசெஸ்டர்ஷைர்!
குளௌசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லீசெஸ்டர்ஷைர் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், காலிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை : முதலிடம் பிடித்து அசத்திய ஜோ ரூட்!
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
யுவராஜ் சிங் அணியை வீழ்த்தி சச்சின் டெண்டுல்கர் அணி வெற்றி!
சிறப்பு கண்காட்சி டி20 போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான அணி வெற்றிபெற்றது. ...
-
ராயல் லண்டன் ஒருநாள் : மீண்டும் மிரட்டிய புஜாரா; ஆச்சரியப்படும் ரசிகர்கள்!
சர்ரே அணிக்கெதிரான ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சசெக்ஸ் அணியின் கேப்டன் சட்டேஷ்வர் புஜாரா மீண்டும் தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24