Vi
டி20 அணியை தேர்வு செய்த வருண் சக்ரவர்த்தி; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
Varun Chakravarthy Dream T20 Team: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது கனவு டி20 அணியைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர் தனது அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்களின் பெயர்கள் சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளவர் வருண் சக்ரவர்த்தி. இவர் இதுவரை இந்திய அணிக்காக 18 டி20 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளையும், 4 ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுடனான யூடியூப் உரையாடலின் போது வருண் சக்ரவர்த்தி தனது கனவு டி20 அணியை தேர்வு செய்துள்ளார்.
Related Cricket News on Vi
-
டிஎன்பிஎல் 2025: விஜய் ஷங்கர் அபாரம்; வெற்றியை தொடரும் சூப்பர் கில்லீஸ்!
மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2025: நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது டிராகன்ஸ்
நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2025: கிராண்ட் சோழாஸை வீழ்த்தி சூப்பர் கில்லீஸ் த்ரில் வெற்றி!
திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பில் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சதமடித்து ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஷுப்மன் கில்
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
21 ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்ந்தெடுத்த மேத்யூ ஹைடன்!
ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் தனது சிறந்த டெஸ்ட் லெவன் அணியில் ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
21 ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்ந்தெடுத்த வில்லியம்சன்; ரூட், கோலிக்கு இடமில்லை!
நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தனது சிறந்த டெஸ்ட் லெவன் அணியில் விராட் கோலி, ஜோ ரூட் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
அஹ்மதாபாத் விமான விபத்து: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் கிரிக்கெட் வீரர்கள்!
அஹ்மதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
-
இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர் தான் - மாண்டி பனேசர் கணிப்பு
இந்திய அணியில் விராட் கோலி விட்டுச்சென்ற இடத்தை யார் நிரப்புவார் என்ற கணிப்பை முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் டிராவிஸ் ஹெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2025: ராயல் கிங்ஸை பந்தாடி வெற்றியை தொடரும் சூப்பர் கில்லீஸ்!
நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
தோனி, ரோஹித், கோலியின் ஐபிஎல் எதிர்காலத்தை கணித்த மைக்கேல் கிளார்க்!
அடுத்த ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் பங்கேற்பார்களா என்பது குறித்து தனது கணிப்பை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். ...
-
லார்ட்ஸில் பந்து வீச்சாளர்களை மதிக்க வேண்டும் - ஏபி டி வில்லியர்ஸ் அறிவுரை
லார்ட்ஸ் மைதானத்தில் பேட்டராக நீங்கள் பந்து வீச்சாளர்களை மதிக்க வேண்டும், அது முதல் ஓவராக இருந்தாலும் சரி அல்லது 67ஆவது ஓவராக இருந்தாலும் சரி என தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு டி வில்லியர்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
விராட் கோலி என்னுடைய முன்மாதிரி - சாய் சுதர்சன் புகழாரம்
விராட் கோலி எனது முன்மாதிரி. நான் எப்போதும் அவரது பேட்டிங்கின் ரசிகன் என இந்திய வீரர் சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார். ...
-
WTC 2025: தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும்: ஏபி டிவில்லியர்ஸ் நம்பிக்கை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது ஆஸ்திரேலியவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47