Wa cricket
ஐபிஎல் 2023: இஷான் கிஷன், சூர்யகுமார் அதிரடி; கேகேஆரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்தினா.
அதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மத்துல்லா குர்பாஸ், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 8 ரன், ஜெகதீசன் ரன் ஏதுமின்றியும் அவுட் ஆகினர். இதையடுத்து வெங்கடேஷ் அய்யர் மற்றும் நிதிஷ் ராணா களம் இறங்கினர்.
Related Cricket News on Wa cricket
-
SL vs IRE, 1st Test: கருணரத்னே, மெண்டிஸ் அசத்தல் சதம்; வலிமையான நிலையில் இலங்கை!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
மீண்டும் அரங்கேறிய ராணா - ஷோகீன் மோதல்; வைரல் காணொளி!
ஐபிஎல் லீக் போட்டியின் போது கேகேஆர் கேப்டன் நிதீஷ் ராணா, மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹிருக்த்திக் ஷோகீன் இருவரும் களத்திலேயே மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: வெங்கடேஷ் ஐயர் அபார சதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 186 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெங்கடேஷ் ஐயர் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
கோலி, ரோஹித்தின் சாதனைகளை தகர்த்த பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் சதமடித்து டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார். ...
-
ரோஹித் சர்மா விளையாடாதது ஏன்? - சூர்யகுமார் யாதவ் பதில்!
கேகேஆருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாதது குறித்து அந்த அணியின் தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 23ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் - சாம் கரண்!
ஷாருக் கான் சற்று ஆபத்தான வீரர் தான். அவரது ரோல் அணியில் மிகவும் முக்கியம். இதுபோன்ற பல வெற்றிகளை பெற்று தருவார் என்று ஷாம் கரன் பெருமிதமாக பேசி உள்ளார். ...
-
எங்களது நடுவரிசை பேட்டிங் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமாக இருந்தது - ஷாருக் கான் !
நான் எனது மனதை தெளிவாக வைத்திருக்க முயற்சி செய்தேன். என்னுடைய பயிற்சிகள் இப்படி விளையாடுவதற்கு பலனளித்தது என் பஞ்சாப் கிங்ஸின் ஷாருக் கான் தெரிவித்துள்ளார். ...
-
இன்றைய போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவுள்ளது - கேஎல் ராகுல்!
அணியில் சிலர் சிலவிதமாக இருப்பார்கள். எல்லோராலும் ஒரே மாதிரியாக விளையாட முடியாது. இன்றைய போட்டியில் நாங்கள் அதிர்ஷ்டசாலி இல்லை என கேஎல் ராகுல் ராகுல் தெரிவித்துள்ளார். . ...
-
ஐபிஎல் 2023: மகளிர் அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடும் மும்பை இந்தியன்ஸ்!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், மும்பை அணியின் மகளிர் ஜெர்சியை அணிந்து களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை மீண்டும் வீழ்த்தியது பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ரஸா, ஷாருக் கான் அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs NZ, 2nd T20I: பாபர் ஆசம் சதம்; நியூசிலாந்துக்கு 193 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24