Wa cricket
அடுத்தடுத்து சிக்ஸர் விளாசிய பாண்டியா; கம்பேக் கொடுத்த ஜோர்டன் - வைரலாகும் காணொளி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி 9 ரன்களிலும், ரிஷப் பந்த் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் இணைந்த ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரோஹித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Wa cricket
-
T20 WC 2024, Semi Final 2: ரோஹித் சர்மா அரைசதம்; இங்கிலாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024: தோனி, கோலி வரிசையில் இணைந்த ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக 5000 ரன்களை கடந்த 5ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ...
-
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மீண்டும் ஏமாற்றிய விராட் கோலி, ரிஷப் பந்த் - காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி க்ளீன் போல்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய கிறிஸ் சில்வர்வுட்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ...
-
T20 WC 2024, Semi Final 2: மழையால் இந்தியா - இங்கிலாந்து போட்டி தொடங்குவதில் தாமதம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியானது தொடர் மழை காரணமாக தடைபட்டுள்ளது. ...
-
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
அழுத்தத்தை கையாள நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - ரஷித் கான்!
இது எங்களுக்கு நல்ல தொடக்கமாக நினைக்கிறேன். இனி எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது என ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிக்கு கேப்டன் மட்டுமே காரணமாக இருக்க முடியாது - ஐடன் மார்க்ரம்!
இதன் பிறகு இன்னமும் ஒரேயொரு போட்டிதான் இருக்கிறது. இது எங்களுக்கு ஒருபோதும் கிடைக்காத வாய்ப்பு, அதனால் இதுகுறித்து பயப்பட ஒன்றுமில்லை என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்த தென் ஆப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவுசெய்த அணி எனும் ஆஸ்திரேலியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்க அணி சமன்செய்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, அரையிறுதி 2 - இங்கிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
T20 WC 2024: புதிய வரலாறு படைத்த ஃபசல்ஹக் ஃபரூக்கி!
டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு பதிப்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தானின் ஃபசல்ஹக் ஃபரூக்கி படைத்துள்ளார். ...
-
T20 WC 2024, Semi Final 1: ஆஃப்கானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட காகிசோ ரபாடா - வைரலாகும் காணொளி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024, Semi Final 1: தென் ஆப்பிரிக்கா வேகத்தில் 56 ரன்களில் சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24