When bcci
பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து கங்குலி விலகல்?
இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கடந்த 2019ஆம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். புதிய பொறுப்பால் முதலில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், போக போக அதிருப்தி அடைந்தனர். கங்குலியின் தலையிட்டால் தான் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதே போன்று பிசிசிஐ தந்த அழுத்தத்தால் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து கங்குலி விலக, பிறகு ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி விலகினார். இதனால் கங்குலி மீது கோலி ரசிகர்கள் கடும் கோபம் பட்டு ட்விட்டரில் விமர்சனம் செய்தனர்.
Related Cricket News on When bcci
-
ஐபிஎல் 2022: மைதான ஊழியர்களை கவுரவித்த பிசிசிஐ!
15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்த 6 மைதானங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் மைதான பராமரிப்பாளர்களுக்கு ரூ.1.25 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
IND vs SA: வாய்ப்பு மறுக்கப்பட்ட விரக்த்தியில் நிதிஷ் ராணா!
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் நிதிஷ் ராணாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. ...
-
உங்கள் ஆதரவுக்கு நம்பிக்கைக்கும் நன்றி - தினேஷ் கார்த்திக்!
தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மீண்டும் இடம்பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இந்திய அணியில் மீண்டும் பறிபோன சஞ்சு சாம்சனின் வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள சம்பவம், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஐபிஎல் குவாலிஃபையர் போட்டிக்கு சிக்கல்!
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டி நடைபெறுவதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கடும் வீழ்ச்சியை சந்தித்த டிஆர்பி ரேட்டிங்!
ஐபிஎல் தொடர் பெரும் அபத்தை நோக்கி சென்று வருவது, நடப்பு சீசனின் மூலம் தெரியவந்துள்ளது. ...
-
நாளை வெளியாகும் இந்திய அணி; 5 வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
5 முன்னணி வீரர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் வாசல்கள் திறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த டிக்கெட் விலை!
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டிக்கான ஒரு டிக்கெட் விலையை அதிகபட்சமாக 65 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயித்து ரசிகர்களுக்கு பிசிசிஐ அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அரைமணி நேரம் தாமதமாகும் இறுதிப்போட்டி!
15ஆவது ஐபிஎல் சீசனின் நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக நடப்பு சீசனுக்கான இறுதிப் போட்டி 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரன்வீர் சிங் பங்கேற்கின்றனர். ...
-
ஆஸி ஜாம்பவான் சைமண்ட்ஸ் உயிரிழப்பு - கண்ணீரில் கிரிக்கெட் உலகம்!
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வு?
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. 3 முறை முதல் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார். ஒருமுறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். ...
-
கேப்டன்சி பொறுப்பு அளிக்காததற்கு காரணம் என்ன - மௌனம் கலைத்த யுவராஜ் சிங்!
2007 டி20 உலக கோப்பையில் தனக்கு பதில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
சஹாவை மிரட்டிய பத்திரிகையாளருக்கு 2 ஆண்டுகள் தடை!
விக்கெட் கீப்பர் சஹாவை மிரட்டிய விவகாரத்தில் பிரபல பத்திரிகையாளர் போரியாவுக்கு 2 ஆண்டு தடை விதித்துள்ளது பிசிசிஐ. ...
-
ஐபிஎல் பிளே ஆஃப் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ஜெய் ஷா!
ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று ஆட்டங்கள் அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24