Wi cricket
ENG vs SA, 3rd ODI: இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டனுக்கு இடம்!
England Playing XI: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் இடம் பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 7ஆம் தேதி சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Wi cricket
-
ZIM vs SL, 2nd T20I: இலங்கையை பந்தாடி ஜிம்பாப்வே அபார வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் vs ஆஃப்கனிஸ்தன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. ...
-
WCWC 2025: யஷ்திகா பாட்டியா விலகல்; இந்திய அணியில் உமா சேத்ரிக்கு இடம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து யஷ்திகா பாட்டியா விலகியதை அடுத்து உமா சேத்ரி சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
WCWC 2025: யஷ்திகா பாட்டியா விலகல்; இந்திய அணியில் உமா சேத்ரிக்கு இடம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து யஷ்திகா பாட்டியா விலகியதை அடுத்து உமா சேத்ரி சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்; சஞ்சு - சுப்மன் இடையே கடும் போட்டி!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
WCWC 2025: அலிசா ஹீலி தலைமையில் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனா அலிசா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 7ஆம் தேதி சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: அனைத்து அணிகள் மற்றும் வீரர்களின் பட்டியல்!
ஆசிய கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியிலும் இடம்பிடித்துள்ள வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஜிம்பாப்வே vs இலங்கை, இரண்டாவது டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது ...
-
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார் டோனி டி ஸோர்ஸி!
இங்கிலாந்துஅ நிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் டோனி டி ஸோர்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: முகமது வசீம் தலைமையிலான யுஏஇ அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் அடங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ZIM vs SL, 1st T20I: நிஷங்கா, கமிந்து அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இலங்கை!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
WCWC 2025: லாரா வோல்வார்ட் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் லாரா வோல்வார்ட் தலைமையில் 15 பேர் அடங்கிய் தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அனிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47