With ishan
IND vs PAK, Asia Cup 2023: தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 3ஆவது லீக் போட்டி பல்லகலேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு சுப்மன் கில் 10 ரன்னில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இதையடுத்து இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
Related Cricket News on With ishan
-
IND vs PAK, Asia Cup 2023: ஹர்திக், இஷான் அரைசதத்தால் தப்பிய இந்தியா; பாகிஸ்தானுக்கு 267 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 267 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோனியின் சாதனையை சமன்செய்த இஷான் கிஷன்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 12 ஆண்டுகால சாதனையை இஷான் கிஷன் இன்று சமன்செய்துள்ளார். ...
-
இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் வெற்றிகரமாக செயல்பட்டார் என்பதை மறக்காதீர்கள் - அஸ்வின்!
ஐபிஎல் 2020 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியில் இஷான் கிசான் 4ஆவது இடத்தில் விளையாடி வெற்றிகரமாக செயல்பட்டு தொடர்நாயகன் விருது வென்றதை மறக்காதீர்கள் என ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பில்லை!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ள சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில் முன்னோற்றம்; பாபர் முதலிடம்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
இஷானுக்கு ஓய்வளித்து ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். ...
-
இஷானுக்கு பதில் அந்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
இஷான் கிஷானுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் சரியான முறையில் பேட்டிங் செய்யவில்லை - ஹர்திக் பாண்டியா!
நாங்கள் சரியான முறையில் பேட்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்சை விட விக்கெட் இரண்டாவது இன்னிங்ஸூக்கு நன்றாக பேட்டிங் செய்வதற்கு மாறிவிட்டது என்று இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது விண்டீஸ்!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
WI vs IND, 2nd ODI: பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பிய இந்தியா; 181 ரன்களுக்கு ஆல் அவுட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
WI vs IND 1st ODI: விண்டீஸை எளிதாக வீழ்த்தியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனுக்கு தான் வாய்ப்பு தரவேண்டும் - தினேஷ் கார்த்திக்!
உலகக்கோப்பையில் பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை விட, இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் எல்லா நேரமும் அட்டாக்கிங் ஷாட் ஆட முடியாது - இஷான் கிஷன்!
இங்கிலாந்து அணி விரைந்து ரன் குவிக்கிறது. ஆனால், அவர்கள் எந்த மாதிரியான ஆடுகளத்தில் அதை செய்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் என இந்திய வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். ...
-
அயர்லாந்து தொடரில் சஞ்சு சாம்னுக்கு வாய்ப்பு; இஷான் கிஷானுக்கு ஓய்வு!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முக்கிய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24