With ishan
இஷான் கிஷானுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புகிறோம் - ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
இந்தநிலையில், விண்டீஸ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்தான செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விசயங்களைப் பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பரான இஷான் கிஷனிற்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
Related Cricket News on With ishan
-
இளம் வீரர்களுக்கு சரியான ரோலை கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார். ...
-
WI vs IND 1st Test: மாஸ் காட்டும் அஸ்வின்; தடுமாறும் விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
துலீப் கோப்பைக்கான அணியிலிருந்து விலகிய இஷான் கிஷான்!
துலீப் கோப்பைகாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியிலிருந்து தன்னுடைய பெயரை நீக்கும்படி இந்திய வீரர் இஷான் கிஷான் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இஷான் கிஷன் இந்திய அணியின் எக்ஸ் பேக்டர் - ரிக்கி பாண்டிங்!
இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மொத்தமாக மாற்றக் கூடிய வீரராவார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் வரலாற்றில் தனித்துவ இடத்தைப் பிடித்த விஷ்னு வினோத்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் முதன்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் இரண்டு சப்ஸ்டிட்யூட் வீரர்களை பயன்படுத்திய சம்பவம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதுதான் முக்கியம் - இஷான் கிஷன்!
ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிய்ன் நட்சத்திர வீரர் இஷான் கிஷான் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
WTC 2023 Final: ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷன் சேர்ப்பு!
காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து விலகிய இந்திய வீரர் கேஎல் ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: இஷான், சூர்யா அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: இஷான் கிஷன், சூர்யகுமார் அதிரடி; கேகேஆரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
தோனியிடன் ஆலோசனை கேட்டறிந்த இஷான் கிஷான்!
சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் எம்எஸ் தோனியிடம் இஷான் கிஷான் ஆலோசை கேட்டறிந்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லுடன் களமிறங்குவது யார்? - ஹர்திக் பாண்டியா பதில்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யார் என்பது குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கமளித்துள்ளார். ...
-
IND vs AUS: நான்காவது டெஸ்டிற்கான இந்திய அணியில் இஷான் கிஷான்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இளம் வீரரான இஷன் கிஷனிற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
நான் என்னால் முடிந்தவற்றை செய்துவிட்டேன் - ஷிகர் தவான்!
இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக ஜொலித்து வந்த ஷிகர் தவான், தற்போது தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருவது குறித்து மனவேதனையுடன் பேசியுள்ளார். ...
-
IND vs AUS: இஷான் கிஷானை சேர்க்க ரோஹித் தீவிரம்!
ஆஸ்தீரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷானை சேர்க்க கேப்டன் ரோஹித் சர்மா தீவிரம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24