With iyer
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிடும் பிசிசிஐ!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்த பட்டியல் வெளியிடுவதில் தாமதமாகியுள்ளது. முன்னதாக கடந்த மாதமே பிசிசிஐ வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்சமயம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வீரர்களின் செயல்திறனை கருத்தில் கொண்டு ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ சில மாற்றங்களை செய்ய விரும்புவதாகவும், அதன் காரணமாகவே தற்போது இதில் தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Cricket News on With iyer
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்திய பேட்டர்கள்!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டாப் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ஐபிஎல் 2025: கேகேஆர் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம்; வெங்கடேஷ் ஐயருக்கு துணைக்கேப்டன் பதவி!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானேவும், துணைக்கேப்டனாக வெங்கடேஷ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை அழுத்தத்தில் தள்ளினர் - மிட்செல் சான்ட்னர்!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தோல்வியடைந்தது குறித்த நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் விளக்கமளித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய வருண்; நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: அரைசதம் கடந்து சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!
நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; நியூசிலாந்துக்கு 250 டார்கெட்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
102 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து அசத்திய ‘கிங் கோலி’; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதி வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. ...
-
ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் - ராபின் உத்தப்பா நம்பிக்கை!
ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
3rd ODI: ஷுப்மன் கில் சதம்; விராட், ஸ்ரேயாஸ் அரைசதம் - இங்கிலாந்துக்கு 357 டார்கெட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs ENG, 2nd ODI: கோலி விளையாடுவது உறுதி; இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
விராட், சச்சின் சாதனையை சமன்செய்த ஸ்ரேயாஸ் ஐயர்!
ஒருநாள் போட்டிகளில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47