With rohit sharma
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவர்களுக்கு வாய்ப்புண்டு - பர்த்தீவ் படேல்!
இந்திய அணியில் கடந்த ஓராண்டாகவே ஏகப்பட்ட கேப்டன் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடி வந்தது. ஆனாலும் ரோஹித் சர்மாவுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதன் காரணமாக அவ்வப்போது இந்திய அணியில் கேப்டன் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஏற்கனவே ரிஷப் பந்த், ஹார்டிக் பாண்டியா, கேஎல் ராகுல், பும்ரா, தவான் என ஏகப்பட்ட வீரர்களுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீதும் விமர்சனம் இருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் எதிர்கால கேப்டன் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல் சில மனம் திறந்து கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
Related Cricket News on With rohit sharma
-
ரோஹித்துடன் இவரை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் - தினேஷ் கனேரியா!
ரோஹித் சர்மாவுடன் சூர்ய குமார் யாதவ் தொடக்க வீரராக விளையாடலாம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தினேஷ் கனேரியா விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
பெஞ்சில் இருக்கும் வீரர்களையும் வலுவானவர்களாக மாற்ற வேண்டும் - ரோஹித் சர்மா!
கேப்டன்ஷிப் மற்றும் வீரர்கள் மாற்றம் காலத்தின் கட்டாயத்தால் ஏற்படுவதாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா இவ்வாறு நடைபெறுவது அடுத்த தலைமுறை வீரர்களையும் மற்றும் கேப்டன்களையும் அடையாளம் காட்டி வளமான வருங்காலத்தை அமைத்துக் கொடுக்கும் என்று கூறியுள்ளார். ...
-
நான் சிறப்பாக பந்துவீச இவர்கள் தான் காரணம் - ஆவேஷ் கான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான், அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். ...
-
இமாலய சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா!
விண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
WI vs IND: தொடரை வென்றது குறித்து ரோஹித் சர்மா மகிழ்ச்சி!
ப்ளோரிடா மைதானத்தில் ரன்களை குவிப்பது என்பது எளிதாக அமையவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 4th T20I: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
WI vs IND, 4th T20I: ரோஹித், பந்த் அதிரடி; விண்டீஸுக்கு 192 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நன்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கடைசி இரண்டு போட்டிகளில் ரோஹித் விளையாடுவது உறுதி - தகவல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
களத்தின் தன்மையை புரிந்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டோம் - ரோஹித் சர்மா
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் அசால்டாக வெற்றி பெற்றது எப்படி என கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். ...
-
எனது ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது - சூர்யகுமார் யாதவ்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டது குறித்து சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
-
காயம் குறித்து அப்டேட் கொடுத்த ரோஹித் சர்மா!
காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். ...
-
வெற்றி தோல்வியை விட இளம் வீரர்களின் திறமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. ...
-
‘ரோஹித் சர்மா பார்முக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’
ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்பியுள்ளது மன மகிழ்ச்சியைத் தருவதாக விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரோஹித் சர்மா!
சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் இடத்தை பிடித்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24