With rohit sharma
இந்திய அணியின் மூன்றாவது தொடக்க வீரர் விராட் கோலி தான் - ரோஹித் சர்மா
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். அந்தவகையில், அண்மையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் ஓபனிங்கில் இறங்கி விராட் கோலி சதமடித்தது, அவரையே ரோஹித்துடன் ஓபனிங்கில் இறக்கலாம் என்ற கருத்து வலுத்துவருகிறது.
Related Cricket News on With rohit sharma
-
இவர்களை வீழ்த்தினால் இந்திய அணியை எளிதாக சுருட்டிவிடலாம் - ஆஸ்கர் ஆஃப்கான்!
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அஸ்கர் ஆப்கான் கூறிய இந்திய அணி பற்றிய கருத்து ஒன்று தற்போது பரபரப்பாக மாறியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மளமளவென விற்றுத்தீர்ந்த இந்திய - பாகிஸ்தான் போட்டி டிக்கெட்!
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்ட்டுள்ளது. ...
-
ரோஹித் சர்மாவின் முடிவை விமர்சித்த புஜாரா!
ரோஹித் சர்மா தாமதமான முடிவை இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா கடுமையாக விமர்சித்துள்ளார் ...
-
தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அவரை சேர்த்தது ஏன்? ரசிகர்கள் கேள்வி!
லங்கைக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றப் பிறகு தீபக் ஹூடாவை ஏன் சேர்த்தீர்கள் என எழுப்பிய கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
ரன்கள் கூடுதலாக அடித்திருந்தாலே நிச்சயம் வென்றிருப்போம் - ரோஹித் சர்மா!
முதல் 10 ஓவர்களில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தோம். அடுத்த 10 ஓவர்களில் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: ரோஹித் அதிரடி அரைசதம்; இலங்கைக்கு 174 டார்கெட்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை, சூப்பர் 4: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவரும் டிராவிட்!
ஆசிய கோப்பை தொடரில் இனி வரும் போட்டிகளில் இந்திய அணியின் ப்ளேயிங் 11இல் அதிரடி மாற்றம் கொண்டு வர டிராவிட் முடிவெடுத்துள்ளார். ...
-
ரிஷப் பந்திடம் ஆக்ரோஷசத்தை காட்டிய ரோஹித்!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்த ரிஷப் பந்த் டிரெஸிங் ரூமில் கேப்டன் ரோஹித் சர்மா விளாசினார். ...
-
அர்ஷ்த்தீப் சிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஹர்பஜன் சிங்!
இந்திய அணி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். ...
-
கேட்ச்சை தவறவிட்ட அர்ஷ்தீப் சிங்; கோபத்தில் கத்திய ரோஹித் சர்மா!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கியமான 18ஆவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் ஆசிஃப் அலியின் கேட்ச்சை கோட்டை விட, கேப்டன் ரோஹித் சர்மா கடுங்கோபமடைந்தார். ...
-
பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினர் - ரோஹித் சர்மா!
பாகிஸ்தானுடனான தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை நிகழ்த்திய இந்திய அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி அதிவேகமாக 50 ரன்களை விளாசி சாதனை படைத்தது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டினார் ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டிகளின் வரலாற்றில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24