cricket australia
எல்லா இடத்திலும் அரசியல் உள்ளது - ஜஸ்டின் லங்கர் குற்றச்சாட்டு!
ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக 2018ஆம் ஆண்டு மே மாதம் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டார். 2022 ஜூன் மாதம் வரை பதவிக்காலம் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பயிற்சியாளர் பதவியிலிருந்து லாங்கர் திடீரென விலகுவதாக அறிவித்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு 2021 டி20 உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தது, ஆஷஸ் கோப்பை வெற்றி என அடுக்கடுக்காக வெற்றிகளை லாங்கர் பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி வென்றபோதிலும் அவர் விலகியது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது.
Related Cricket News on cricket australia
-
ஆஸி அணியின் துணைப் பயிற்சியாளராக விட்டோரி நியமனம்!
ஆஸ்திரேலியா அணியின் உதவி பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஸி வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு!
கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரித்திற்கு நன்றி தெரிவித்த ரமீஸ் ராஜா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று பாதுகாப்புடன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டது ஆஸ்திரேலிய அணி. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 7ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. ...
-
PAK vs AUS: ஆஸிக்கு பின்னடைவு; தொடரிலிருந்து விலகினார் ஸ்மித்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் ஆஸியை வழிநடத்துவது யார்? - ஜார்ஜ் பெய்லி பதில்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் ஆரோன் ஃபிஞ்ச் தான் கேப்டனாகச் செயல்படுவார் என ஆஸ்திரேலியத் தேர்வுக்குழுத் தலைவர் கூறியுள்ளார். ...
-
PAK vs AUS: முக்கிய வீரர்களின்றி களமிறங்கும் ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜஸ்டின் லங்கர் பதவி விலகல்; மௌனம் கலைத்த பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜஸ்டின் லங்கர் விலகியதை அடுத்து முதல்முறையாக பாட் கம்மின்ஸ் மௌனம் கலைத்துள்ளார். ...
-
AUS vs NZ: போக்குவரத்து நெறிமுறை காரணமாக டி20 தொடர் ரத்து!
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது போக்குவரத்து நெறிமுறைகள் காரணமாக ரத்துசெய்யப்பட்டது. ...
-
லங்கரின் ராஜினாமா குறித்து மைக்கேல் கிளார்க் கருத்து!
ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய விவகாரத்தில் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், இதுகுறித்து முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து கூறியுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து லங்கர் ராஜினாமா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் பதவி விலகியதையடுத்து, புதிய தற்காலிக பயிற்சியாளராக மெக்டொனால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ...
-
பாகிஸ்தான் தொடரை உறுதி செய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. ...
-
ஆஸியின் சிறந்த கிரிக்கெட் வீரராக மிட்செல் ஸ்டார்க் தேர்வு!
2021ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆஸ்திரேலிய வீரராக மிட்செல் ஸ்டார்க்கும் வீராங்கனையாக ஆஷ்லி கார்டனரும் தேர்வாகியுள்ளார்கள். ...
-
AUS vs SL: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பென் மெக்டர்மாட்டிற்கு வாய்ப்பு!
பிக் பாஷ் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வாகியுள்ள பென் மெக்டர்மாட், ஆஸி. டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47