virat kohli
IND vs SL, 3rd ODI: விராட் கோலி, ஷுப்மன் கில் மிரட்டல் சதம்; இலங்கைக்கு இமாலய இலக்கு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இப்போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் பவுண்டரியும், சிக்சர்களையும் பறக்கவிட்டு அசத்தினர். இதில் ரோஹித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 49 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரிகள் என 42 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Related Cricket News on virat kohli
-
விராட் கோலியின் ஃபார்ம் இழப்பிற்கான காரணத்தை விளக்கிய அஸ்வின்!
கடந்த சில வருடங்களாக விராட் கோலி சதமடிக்காதது குறித்த காரணங்களை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கியுள்ளார். ...
-
IND vs SL, 3rd ODI: இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. ...
-
IND vs NZ: இந்திய ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு; டி20 அணியின் வாய்ப்பை பெற்றார் பிரித்வி ஷா!
நியுசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
கோலிக்கு ஒரு நியாயம், ரோஹித்திற்கு ஒரு நியாயமா? - மீண்டும் சர்ச்சையான கருத்தை தெரிவித்த கம்பீர்!
ரிக்கி பாண்டிங்கை விட ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். ...
-
விராட் vs சச்சின்; கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கங்குலி!
இலங்கையுடனான போட்டியில் சதமடித்த பிறகு புதிய சர்ச்சையில் சிக்கிய விராட் கோலிக்கு முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்; விராட், ரோஹித் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பேட்டர், பந்துவீச்சு, ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ...
-
விராட் கோலியைப் புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!
இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதமடித்து படைத்த பிரமாண்ட சாதனை குறித்து முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்துள்ளார். ...
-
எனது காலம் கடந்தும் கிரிக்கெட் ஆட்டம் சென்று கொண்டே இருக்கும் - விராட் கோலி!
“இதுதான் என்னோட கடைசி போட்டின்னு ஆடிட்டு வரேன்” முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்தபின் பேட்டியளித்துள்ளார் விராட் கோலி. ...
-
விராட் கோலியை சச்சினுடன் ஒப்பீடாதீர்கள் - கௌதம் கம்பீர்!
லங்கை இன்றைய ஆட்டத்தில் மோசமாக பந்து வீசியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சச்சினுடன் விராட் கோலியை ஓப்பிட்டு பேச கூடாது என்றும் இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். ...
-
IND vs SL, 1st ODI: ஷன்காவின் சதம் வீண்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இது போன்ற அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு நான் கடவுளுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் - விராட் கோலி!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி!
சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் சாதனைகளை தகர்த்துவரும் விராட் கோலி, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அடித்த சதத்தின் மூலம் மேலும் சில சாதனைகளை தகர்த்துள்ளார். ...
-
IND vs SL, 1st ODI: இமால சாதனைகளை நிகழ்த்திய கோலி, ரோஹித்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 12,500 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47