zimbabwe cricket team
ஜிம்பாப்வே அணிக்காக வரலாற்று சாதனை படைத்த சிக்கந்தர் ரஸா!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் ஜிம்பாப்வே ஒரு வெற்றியும், இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கின்றன. இதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் டி20 தொடரை கைப்பற்றும்.
அதேசமயம் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்றால் தொடர் சமனிலைக்குச் சென்று, அடுத்த போட்டியின் முடிவைப் பொடுத்து தொடரின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும். இதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் விளையாடிவருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on zimbabwe cricket team
-
அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி விளையாடவுள்ள நிலையில், இப்போட்டிக்கான அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ZIM vs IND: டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிப்பு!
இந்தியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் சீன் வில்லியம்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர் சீன் வில்லியம்ஸ் இன்று அறிவித்துள்ளார். ...
-
BAN vs ZIM: சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
போதை மருந்து பயன்படுத்திய இரு வீரர்கள் விளையாட தடை; ஜிம்பாப்வே கிரிக்கெட் அதிரடி!
தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தியதாக வெஸ்லி மதவெரே மற்றும் பிராண்டன் மவுடா இருவருக்கும் நான்கு மாத கிரிக்கெட் விளையாட தடைவிதித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய சிக்கந்தர் ரஸா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 அரைசதங்களை விளாசி ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா புதிய சாதனை படைத்துள்ளது. ...
-
இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள் & டி20 அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ZIM vs WI: ஜிம்பாப்வே டெஸ்ட் அணியில் இடம் பிடித்தா கேரி பேலன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டனான கிரேக் எர்வின் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடும் வங்கட்தேச அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஜிம்பாப்வே கேப்டன் ஓய்வு? தகவல்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஜிம்பாப்வே டெஸ்ட் அணி கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சமூக வலைதளத்தை நாடிய வீரர்; நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் கிரிக்கெட் வாரியம்!
சமூக வலைதளத்தில் ஸ்பான்சர்ஷிப் குறித்து உதவி கோரிய ஜிம்பாப்வே அணி வீரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வளியாகியுள்ளது. ...
-
'ஸ்பான்சர் கிடைத்தால் நாங்கள் இதை செய்ய வேண்டியதில்லை' - ரியான் பர்ல் உருக்கமான ட்வீட்!
ஜிம்பாப்வே அணியை சேர்ந்த ரியான் பர்ல் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47