Are indian
இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் விளையாடுவதில் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
கடந்த 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இம்முறை 2023ஆம் ஆண்டு முழுக்க முழுக்க இந்தியாவில் உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது.
இதன் காரணமாக இம்முறை நிச்சயம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு பலமான அணியாக பார்க்கப்படுவதால் நிச்சயம் இந்த உலகக் கோப்பை நமக்கு தான் என்று ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Related Cricket News on Are indian
-
Asian Games 2023: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!
சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: இந்திய அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்ட அடிடாஸ்!
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
பாகிஸ்தான் ஒரு அவரேஜ் அணி தான் - ஹர்பஜன் சிங் கருத்து!
இந்தியாவில் நடைபெறும் ஒருநால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: தென் ஆப்பிரிக்க வீரர்கள் அபாரம்; முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்!
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச ஒருநாள் பேட்டர்களுக்கான தவரிசையில் இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரு டாப் 10 இடங்களுக்குள் நீடிக்கின்றனர். ...
-
ஐசிசி தரவரிசை: பந்துவீச்சாளர்களில் முதலிடத்திற்கு முன்னேறி சிராஜ் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் முகமது சிராஜ், ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ...
-
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; அடிக்கல் நாட்டும் பிரதமர்!
வாரணாசியில் வரும் 23 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். ...
-
மைதானங்கள் தயாரிப்பில் கட்டுப்பாடுகளை விதித்த ஐசிசி; சிக்கலில் பிசிசிஐ!
உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவுள்ள மைதானங்களில் பவுண்டரி எல்லைகள் குறைந்தபட்சம் 70 மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ...
-
முகமது ஷமிக்கு பெயில் வழங்கியது நீதிமன்றம்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி ஹசின் ஜஹான் தாக்கல் செய்த குடும்ப வன்முறை வழக்கில் கொல்கத்தாவில் உள்ள கீழ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ...
-
உலகக்கோப்பை 2023: ரஜினிகாந்திற்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கிய ஜெய் ஷா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக காண நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கியுள்ளார். ...
-
ரிஷப் பந்த் எல்லொருக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளார் - ஆடம் கில்கிறிஸ்ட்!
தற்போதுள்ள விக்கெட் கீப்பர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை ரிஷப் பந்த் செய்து காட்டியுள்ளார் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
Asian Games 2023: ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் நடைபெறும் ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் முன்னேறும் - ஆடம் கில்கிறிஸ்ட்!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்? என்று தன்னுடைய கணிப்பை ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ் வெளியிட்டு இருக்கிறார். ...
-
உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறி எங்களுக்குள் இருக்கிறது - விராட் கோலி!
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏன் இவ்வளவு கடுமையாக உழைத்து வருகிறது என்பது குறித்து அவர் தனது மௌனத்தை கலைத்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் இருந்து அவரை நீக்க வேண்டும் - ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து கௌதம் கம்பீர்
ஆசியக் கோப்பை தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு முதுகு பிடிப்பால் அவதியடைந்த ஸ்ரேயாஸ் ஐயரை உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago