Bangladesh tour india 2024: Cricket News & Match Updates
IND vs BAN, 1st Test: சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இப்போட்டிக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளிற்கும் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. Read More...
Related Cricket News for Bangladesh tour india 2024 - Tesst
வங்கதேச டெஸ்ட் போட்டி; சென்னை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள்!
IND vs BAN: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
மெக்கல்லம், நிஷங்காவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஜெய்ஸ்வால்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வார்னேவின் சாதனையை சமன் செய்யவுள்ள அஸ்வின்!
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
சர்ஃப்ராஸ் கானுக்காக நான் வருத்தப்படுகிறேன் - ஸ்ரீகாந்த்!
IND vs BAN, 1st Test: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த பிராட் ஹாக்; கேஎல் ராகுலுக்கு இடமில்லை!
கேல் ராகுலால் வாய்ப்பை இழக்கும் சர்ஃப்ராஸ் கான்?
IND vs BAN: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; ரிஷப் பந்த், யாஷ் தயாளிற்கு வாய்ப்பு!
இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்; டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!
துலீப் கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஷுப்மன் கில்!
வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது ஷமி விலகல்?
என்னால் 5 கீ.மீ தூரத்தை 30 நிமிடங்களில் ஓட முடியும் - ஃபிட்னஸ் குறித்து சர்ஃப்ராஸ் கான்!
வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு; மாற்று வீரருக்கான கடும் போட்டியில் அர்ஷ்தீப் , கலீல்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47