Cj cup
விதிமுறைப்படி விளையாடுவது முக்கியம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
இங்கிலாந்துக்கு மகளிர் எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய மகளிர் அணி. ஆனால் இத்தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எதிர்முனையில் பந்துவீசும் முன்பு வெளியேறிய இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்தார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா.
அதற்கு அவுட் என நடுவர் தீர்ப்பு வழங்கினாலும் கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்கும் செயல் எனப் பிரபல இங்கிலாந்து வீரர்களான ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ் எனப் பலரும் தீப்தி சர்மாவின் நடவடிக்கையைக் குறை கூறினார்கள். இதனால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டு சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
Related Cricket News on Cj cup
-
டி20 உலகக்கோப்பை: அணிகளுக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை எவ்வளவு என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. ...
-
அவர் மீது எந்த சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கை வைக்கலாம் - முகமது கைஃப் புகழாரம்!
டி20 கிரிக்கெட்டில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து தற்போது புகழின் உச்சியைப் பிடித்து வரும் சூரியகுமார் யாதவ் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் பாராட்டி பேசியுள்ளார். ...
-
விராட் கோலி தற்போது நல்ல மனநிலையில் இருக்கிறார் - ஸ்ரீதர்!
விராட் கோலி மீண்டும் பழைய பார்மிற்கு திரும்புவதற்கு உதவிகரமாக இருந்தது அவருக்கு அளிக்கப்பட்ட ஓய்வு தான் என்று இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ...
-
பும்ராவை முன்பே எச்சரித்த ஷோயப் அக்தர் - வைரலாகும் காணொளி!
டி20 உலக கோப்பையிலிருந்து பும்ரா காயத்தால் விலகிய நிலையில், அவரது பந்துவீச்சு ஆக்ஷனால் அவருக்கு பின்பகுதியில் காயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஷோயப் அக்தர் ஏற்கனவே எச்சரித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ...
-
IND vs SA: ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மாற்றாக முகமது சிராஜ் சேர்ப்பு!
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை - இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் ஹாரிஸ் ராவூஃப்!
மெல்போர்ன் எனது ஹோம் கிரவுண்ட் எனவும், அங்கு என்னால் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீச முடியும் எனவும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூஃப் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: தொடரிலிருந்து விலகினார் ஜஸ்ப்ரித் பும்ரா; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
பாகிஸ்தானில் இப்படி ஒரு வீரர் இல்லை - ஷாகித் அஃப்ரிடி ஆதங்கம்!
பாகிஸ்தான் அணியில் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு பினிஷர் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி ஆதங்கத்துடன் பேசியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்களைத் தேர்வு செய்த மார்க் வாக்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சமகாலத்தின் டாப் 5 வீரர்களை ஆஸ்திரேலிய முன்னாள் லெஜண்ட் மார்க் வாக் தேர்வு செய்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: பிசிசிஐ-யிடமிருந்து இந்திய அணிக்கு சுற்றரிக்கை!
இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ அதிகாரிகளிடம் இருந்து சுற்றரிக்கை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் ஆத்திரம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இந்திய அணி சேர்க்கப்படாதது அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. ...
-
தினேஷ் கார்த்தி - ரிஷப் பந்த் பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்? - ரோஹித் சர்மாவின் பதில்!
தினேஷ் கார்த்திக் - ரிஷப் பந்த் விவகாரத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா முக்கிய தகவலை கொடுத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: இந்திய அணியில் யாரும் எதிர்பாராத இளம் வீரருக்கு வாய்ப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யாரும் எதிர்பார்க்காத புதிய வீரர் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையை இந்த அணி தான் வெல்லும் - சபா கரீம் ஆருடம்!
டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி தான் வெல்லும் என்று இந்திய முன்னாள் வீரர் சபா கரிம் கருத்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24