Cl trophy
Day-Night Test: முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த ஜெய்ஸ்வால்- வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தர். அவரைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Cl trophy
-
Day-Night Test: மிட்செல் ஸ்டார்க் அசத்தல்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
SMAT 2024: சதத்தை தவறவிட்ட ரஹானே; மும்பை அசத்தல் வெற்றி!
ஆந்திரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SMAT 2024: ஜெகதீசன், வாரியர் அசத்தல்; உத்தரகாண்ட் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி!
உத்தரகாண்ட் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உறுதியளித்துள்ளார். ...
-
SMAT 2024: உர்வில் படேலின் சாதனையை சமன்செய்த அபிஷேக் சர்மா!
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையை பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா இன்று சமன்செய்தார். ...
-
SMAT 2024: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த பரோடா அணி!
சிக்கிம் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் பரோடா அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நாளை (டிசம்பர் 06) நடைபெறவுள்ளது. ...
-
BGT 2024-25: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
BGT 2024-25: இந்திய அணியின் பயிற்சியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!
இனி வரும் நாள்களில் இந்திய அணி பயிற்சி மேற்கொள்ள மைதானங்களில் ரசிகர்களின் அனுமதி மறுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
SMAT 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்ரேயாஸ் கோபால் - காணொளி!
பரோடா அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் கோபால் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளியை பிசிசிஐ தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ...
-
விராட் கோலியை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளுங்கள் - பிரித்வி ஷாவுக்கு ஹர்பஜன் சிங் அறிவுரை!
விராட் கோலியை தனது உடற்தகுதியில் ரோல் மாடலாக மாற்றுமாறு பிரித்வி ஷாவுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அறிவுறுத்தியுள்ளார். ...
-
SMAT 2024: அதிரடியாக விளையாடிம் அரைசதம் கடந்த ஷிவம் தூபே- காணொளி!
சர்விசஸ் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் மும்பை வீரர் ஷிவம் தூபே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். ...
-
SMAT 2024: மீண்டும் சதமடித்து சாதனை படைத்த உர்வில் படேல்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 40 பந்துகளுக்குள் 2 சதங்களை அடித்த முதல் வீரர் எனும் சாதனையை குஜராத் அணிக்காக விளையாடி வரும் உர்வில் படேல் படைத்துள்ளார். ...
-
SMAT 2024: சௌராஷ்டிராவிடம் சரணடைந்தது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47