Cricket news
IND vs ENG: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கான மூன்றாவது ஒருநாள் போட்டி
புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 48.2 ஓவர்களில் அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்களாக
களமிறங்கிய ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இணை நிதானமாக நின்று ஆடி
ரன்களை குவித்தனர். இந்த இணை 5 ஓவர்களில் 31 ரன்கள், 10 ஓவர்களில் 65
ரன்கள் என சீராக ரன்னின் வேகத்தை அதிகரித்து வந்த நிலையில் 14
ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. ஒருநாள் போட்டிகளில் சச்சின் - கங்குலி (21
முறை) இணைக்கு அடுத்தப்படியாக, அதிக முறை 100 ரன்களை சேர்த்த
பாட்னர்ஷிப் என்ற மைல்கல்லை ரோஹித் - தவான் (17 முறை) இணை
எட்டியுள்ளது. இந்த போட்டியில் தவான் 42ஆவது ஒருநாள் அரை சதத்தை
பூர்த்தி செய்தார்.
Related Cricket News on Cricket news
-
கான்வே, சோதி அதிரடியில் வங்கதேசத்தை பந்தாடிய நியூசிலாந்து !
வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒ ...
-
சச்சினை தொடர்ந்து மேலும் ஒரு வீரருக்கு கரோனா!
இந்தியாவில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கரோனாவால் ...
-
IND vs ENG: வாழ்வா சாவா ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்?
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை (மார்ச ...
-
IND vs ENG : பேர்ஸ்டாவ், ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ( ...
-
NZ vs BAN: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி ஒருநாள் தொடரில் பங ...
-
Ind vs Eng: தொடரை வெல்லும் முனைப்போடு இந்தியா; பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வ ...
-
Ind vs Eng: காயம் காரணமாக கேப்டன் விலகல், ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் புனேவில் நடைபெற்று ...
-
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர்?
இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதை ...
-
அறிமுக ஆட்டத்தில் அசத்திய பிரஷித், குணால்; இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்த, இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று புன ...
-
IND vs ENG : அறிமுக ஆட்டத்திலேயே அசத்திய குணால்!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் ...
-
டாம் லேதம் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து !
நியூசிலாந்து , வங்கதேசம் அணிகளுக்கு இடையே யான முதல் ஒருநாள் கிரிக்கெட் போ ...
-
'பட்லர் - கோலி மோதல் இயல்பான ஒன்றே'
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டி20 போட்டியின் போது விராட் கோலி - ஜோஸ் பட்லரின் மோதலானது இயல்பான ஒன்று தான் என இங்கிலாந்து கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs BAN: 2ஆவது ஒருநாள் போட்டியிலிருந்தும் விலகிய டெய்லர்!
நியூசிலாந்து, வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் விலகினார். ...
-
சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்த இந்தியா லெஜண்ட்ஸ்!
சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47