Cricket team
கவுண்டி கிரிக்கெட்: அறிமுக போட்டியில் சதமடித்து திலக் வர்மா சாதனை
Tilak Varma County Debut: எசெக்ஸ் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஹாம்ஷையர் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய திலக் வர்மா தனது முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில் எசெக்ஸ் மற்றும் ஹாம்ஷையர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. செல்ம்ஸ்ஃபோர்டு கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த எசெக்ஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
Related Cricket News on Cricket team
-
பிளேயிங் லெவனில் ஷர்தூலை ஏன் விளையாட வைத்தீர்கள்? - தினேஷ் கார்த்திக்
ஷர்தூல் தாக்கூரின் பந்துவீச்சை அணி நிர்வாகம் நம்பவில்லை எனில் அவரை ஏன் பிளேயிங் லெவனில் சேர்த்தீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
சதங்களால் மிரட்டிய ரிஷப் பந்த்; முதல் இந்தியராக வரலாற்று சாதனை!
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
WI vs AUS: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளுக்காக காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பிரெட் லீயின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார். ...
-
சேனா நாடுகளில் புதிய சரித்திரம் படைத்த ஜஸ்பிரித் பும்ரா
சேனா நாடுகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆசிய பந்துவீச்சாளர் எனும் சாதனையை இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். ...
-
தோனி, கிர்மானி பட்டியலில் இணைந்த ரிஷப் பந்த்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட கேட்சுகளை பிடித்த மூன்றாவது இந்திய விக்கெட் கீப்பர் எனும் பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். ...
-
வசிம் அக்ரம், முகமது ஷமி சாதனைகளை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். ...
-
சதமடித்து ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஷுப்மன் கில்
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ஹெடிங்க்லே டெஸ்ட்: சதமடித்து சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெஸ்வால்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
அறிமுக ஆட்டத்தில் டக் வுட்; மோசமான சாதனையில் சாய் சுதர்ஷன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் அறிமுக ஆட்டத்திலேயே டக் அவுட்டான இந்திய வீரர்கள் பட்டியலில் சய் சுதர்ஷனும் இடம்பிடித்துள்ளார். ...
-
ZIM vs SA: தொடரிலிருந்து விலகிய பவுமா; கேப்டனாக கேசவ் மஹாராஜ் நியமனம்!
ஜிம்பாப்பே டெஸ்ட் தொடரில் இருந்து டெம்பா பவுமா விலகிய நிலையில் கேசவ் மஹாராஜ் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
அதுதான் என்னைத் தொடர்ந்து விளையாட வைத்தது - கம்பேக் குறித்து கருண் நாயர் ஓபன் டாக்!
நான் கடந்த சில வருடங்களாக இவர்கள் அனைவரும் விளையாடுவதை டிவியில் பார்த்த நிலையில், இப்போது இந்த டிரஸ்ஸிங் அறையில் மீண்டும் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: ஜாம்பவான்கள் வரிசையில் இணைய காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். ...
-
WI vs AUS: லெவனில் இருந்து ஸ்மித், லபுஷாக்னே நீக்கம்; கொன்ஸ்டாஸ், இங்கிலிஸுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சாம் கொன்ஸ்டாஸ், ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் விளையாடுவார்கள் என ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி உறுதியளித்துள்ளார். ...
-
இந்திய அணியின் லெவனை கணித்த அஸ்வின்; சாய், கருணுக்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் லெவனை தேர்வு செய்துள்ள அஸ்வின், சாய் சுதர்ஷன், கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47