Cricket team
ENG vs WI, 1st ODI: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; தொடக்க வீரராக களமிறங்கும் ஜேமி ஸ்மித்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது மே 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதன்படி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் ஹாரி புரூக் தலைமையில் இங்கிலாந்து அணி தங்களுடையா முதல் ஒருநாள் தொடரை எதிர்கொள்கிறது.
Related Cricket News on Cricket team
-
இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் மீண்டும் இணையும் திலீப்!
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக மீண்டும் திலீப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது ...
-
ENG vs WI: கஸ் அட்கிசன் விலகல்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் விலகிவுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான லாரா வோல்வார்ட் தலைமையில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது அணியில் இடமில்லை - அஜித் அகர்கர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து இந்திய தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். ...
-
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகினார் ஜோஃப்ரா ஆர்ச்சர்; லுக் வுட்டிற்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியதை அடுத்து, லுக் வுட் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான வீரர் சூர்யவன்ஷி - அபினவ் முகுந்த்!
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான வீரர்களில் வைபவ் சூர்யவன்ஷியும் ஒருவர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; பாபர், ரிஸ்வான், ஷாஹீன் நீக்கம்!
வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ...
-
ஹாரி புரூக் ஒரு சிறந்த கேப்டனாக இருப்பார் என்று நம்புகிறேன் - ஆதில் ரஷித்!
ஹாரி புரூக் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தலைவராகவும் கேப்டனாகவும் இருக்க முடியும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம் என இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகும் இந்திய அணி?
ஆசிய கோப்பை மற்றும் மகளிர் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடர்களில் இருந்து இந்திய அணி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. ...
-
இந்திய அணியின் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
மீண்டும் இந்திய அணி ஜெர்சியை அணிய வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி - ஸ்நே ரானா!
நீண்ட நாளுக்கு பிறகு ஒருநாள் ஜெர்சியை அணிய வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என இந்திய வீராங்கனை ஸ்நே ரானா தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரிடம் கேப்டனுக்கான திறன் உள்ளது - ரவி சாஸ்திரி!
நீங்கள் யாரையேனும் கேப்டன் பதவிக்காக தயார்படுத்த விரும்பினால், நிச்சயம் அது ஷுப்மன் கில் என்று தான் நான் கூறுவேன் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47