Cricket team
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து விடுப்பு எடுத்த பில் சால்ட்; மாற்று வீரர் அறிவிப்பு!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஒருநாள் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரில் அதற்கான பதிலடியைக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
Related Cricket News on Cricket team
-
நாங்கள் அவ்வளவு அனுபவமற்ற வீரர்கள் அல்ல - ஷுப்மன் கில்
ரோஹித் மற்றும் விராட் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள், அந்த இடத்தை நிரப்புவது மிகவும் கடினம், ஆனால் ஒரு அணியாக, எங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WTC Final: ஸ்டீவ் ஸ்மித்தின் இடத்தை உறுதிசெய்த பாட் கம்மின்ஸ்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அவரது வழக்கமான 4ஆம் வரிசையில் தான் களமிறங்குவார் என்று அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உறுதிபடுத்தியுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக வரலாற்று சாதனை நிகழ்த்திய ஜோ ரூட்!
இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 21ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
WI vs AUS: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் மார்ஷ், க்ரீன்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஹென்ரிச் கிளாசெனின் ஓய்வு முடிவு குறித்து கேசவ் மஹாராஜ் கருத்து!
ஹென்ரிச் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளது பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவுள்ளதாக சக வீரர் கேசவ் மஹாராஜ் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஹென்ரிச் கிளாசென்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் இன்று அறிவித்துள்ளார். ...
-
கிரேம் ஸ்வானின் சாதனையை முறியடித்த ஆதில் ரஷித்!
இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஆதில் ரஷித் பெற்றுள்ளார். ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் கிளென் மேக்ஸ்வெல்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி ஓய்வு பெற்றார் - மாண்டி பனேசர்!
வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இங்கிலாந்து வீரராக சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராஅன இரண்டாவது ஒருநாள் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஜிம்பாப்வேவுடன் பயிற்சி போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க அணியானது ஜிம்பாப்வே அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது. ...
-
ENG vs WI: தொடரிலிருந்து விலகிய ஜோமி ஓவர்டன்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47