F4 indian
இந்தியாவுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுங்கள் - ஹர்பஜன் சிங்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இத்தொடருக்கான பயிற்சி போட்டிகள் நிறைவு பெற்று கேப்டன்கள் சந்திப்பு நடைபெற்று அனைத்து அணிகளும் கோப்பை வெல்வதற்காக தயாராகியுள்ளன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
முன்னதாக 2011 உலகக் கோப்பையை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் கைகளில் எப்படியாவது வென்று கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் யுவராஜ் சிங் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் அபாரமாக சிறப்பாக விளையாடி சாதித்து காட்டினர். ஏனெனில் 16 வயதில் அறிமுகமாகி உலகின் அனைத்து பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் அதற்கு முந்தைய 5 உலகக் கோப்பைகளிலும் தோல்விகளையே சந்தித்தார்.
Related Cricket News on F4 indian
-
தனது மனைவியுடன் விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்!
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது மனைவி ஆயிஷாவிடம் இருந்து விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. ...
-
கம்பீர் சுயநலமற்ற வீரர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
அணியின் நலனுக்காக சொந்த செயல்பாடுகளைப் பற்றி பார்க்காமல் விளையாடக்கூடிய கம்பீர் சுயநலமற்ற வீரர் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த இரண்டு மாதங்கள் இதனை செய்யாதீர்கள் - ஹர்பஜன் சிங் அறிவுரை!
அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீங்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதீர்கள், பார்க்காதீர்கள் என்று உலகக்கோப்பை தொடரில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களுக்கு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அறிவுறுத்தியுள்ளார். ...
-
ஒருநாள் தரவரிசை: பாபர் ஆசாமை நெருங்கும் ஷுப்மன் கில்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளில் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். ...
-
தற்போது உலகில் மிகச்சிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் தான் - சௌரவ் கங்குலி!
உலகக் கோப்பை இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் எவ்வளவு முக்கியமானவர்? என்ற கேள்விக்கு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பதிலளித்துள்ளார். ...
-
நண்பர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் - விராட் கோலி!
உலகக் கோப்பை தொடருக்கு டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ...
-
யுவராஜ் சிங்குக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
தனக்கு முன் எத்தனையோ ஜாம்பவான் கிரிக்கெட்டர்களிலிருந்தும் அவர்களுக்கெல்லாம் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுதான் வாழ்க்கை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்த முறை தென் ஆப்பிரிக்கா கணிக்க முடியாத ஒரு அணியாக இருக்கும் - ஜாகீர் கான்!
இந்தியாவில் நாளை முதல் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறித்த கணிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஐசிசி தூதராக முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இதன் காரணமாக தான் நான் பந்துவீசுவது இல்லை - ரோஹித் சர்மா!
தற்போதெல்லாம் பந்து வீசாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவலை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பகிர்ந்து கொண்ட விசயம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. ...
-
இங்கிலாந்து வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றும் - ஜேம்ஸ் ஆண்டர்சன் கணிப்பு!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை எந்த அணி வெல்லும்? என்கின்ற தன்னுடைய கணிப்பை இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
வரவிருக்கும் ஆட்டங்களில் நாங்கள் நம்பிக்கையுடன் செயல்படுவோம்- ருதுராஜ் கெய்க்வாட்!
ஆடுகளம் கொஞ்சம் சவாலாக இருந்தது. குறிப்பாக இந்த நிலைமை எங்களுக்கு பழக்கம் இல்லை என ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு டாப் கியரில் விளையாடும் வீரர்கள் தான் வேண்டும் - விரேந்திர சேவாக்!
டி20 கிரிக்கெட்டில் டாப் கியரில் விளையாடக்கூடிய ப்ளாஸ்டர் பேட்ஸ்மேன்களை வளர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
நீண்ட தலைமுடியுடன் விண்டேஜ் தோனி இஸ் பேக்; வைராலாகும் புகைப்படம்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நீண்ட தலை முடியுடன் ஆரம்ப காலத்தில் வந்தது போல தன்னுடைய கடைசி வருட கிரிக்கெட் விளையாட்டின் காலத்திலும் வருகை தந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24