If mumbai indians
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியாவில் கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், வீரர்களுக்கு ஏற்பட்ட கரோனா தொற்று அச்சத்தால் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
நாளை நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்திய அணி, மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையே நடப்பு சீசனில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்துள்ளதால், இப்போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on If mumbai indians
-
ஐபிஎல் 2021: இந்த அணிதான் நிச்சயம் கோப்பையை வெல்லும் - பிராட் ஹாக் நம்பிக்கை
அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தான் கோப்பையை வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா!
தனிமைப்படுத்தலின் போதே ரோஹித் சர்மா பயிற்சி மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
தன் பந்துவீசியதில் இவர்கள் மூவரும் தான் கடினமானவர்கள் - ட்ரெண்ட் போல்ட்!
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், அவர் பந்துவீசியதில் யார் கடினமான பேட்ஸ்மேன்கள் என்று கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மும்பை இந்தியஸுடன் இணைந்த பாண்டியா பிரதர்ஸ்!
மும்பை இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஹர்திக் மற்றும் குர்னால் பாண்டியா இருவரும் சக அணி வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றடைந்தனர். ...
-
ஐபிஎல் 2021: அமீரகத்தில் பயிற்சியை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அபுதாபியில் இன்று தங்களது பயிற்சியை தொடங்கியது. ...
-
ஐபிஎல் 2021 : அபுதாபிக்கு புறப்பட்ட மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அபுதாபு புறப்பட்டது. ...
-
ஐபிஎல் 2021 : சிஎஸ்கேவுடன் இணைந்து யுஏஇ-ல் லேண்ட் ஆகும் மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி துபாய் செல்லவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கரோனாவிலிருந்து மீண்டு நாடு திரும்பிய குர்னால் பாண்டியா!
கரோனா தொற்றிலிருந்த மீண்ட இந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியா, இன்று இலங்கையிலிருந்து மும்பைக்கு திரும்பினார். ...
-
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் போட்டி அட்டவணை தகவல்!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை. ...
-
ஐபிஎல் 2022: மும்பை அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் யார்?
ஐபிஎல் 15வது சீசனுக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
தனது ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை அறிவித்த சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணியின் வளரும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். ...
-
மும்பை அணியில் ரோஹித் - கான்வே இணை விளையாடுவதை காண அவலுடன் உள்ளேன் - கிளென் பொக்னால்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடைஐபிஎல் தொடரில் டேவன் கான்வே விளையாடும் காலம் வெகுதொலைவில் இல்லை என அவரது பயிற்சியாளர் கிளென் பொக்னால் தெரிவித்துள்ளார். ...
-
தோனியோ, ரோஹித்தோ கிடையாது இவர்தான் தனது இன்ஸ்பிரேஷன் - மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்
கிரிக்கெட்டில் இவர் தான் எனது இன்ஸ்பிரேஷன் என இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
பயோ பபுளில் இருக்க சீனியர் வீரர்கள் விரும்பவில்லை - ஜேம்ஸ் பாமென்ட்
பயோ பபுள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க இந்தியாவின் சீனியர் வீரர்கள் விரும்பவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பாமென்ட் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24