In indian
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 67ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்ட நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துவது மிகவும் கடினம். இருப்பினும் இவ்விரு அணிகளும் தங்ளது கடைசி போட்டியில் வெற்றியுடன் முடிக்க ஆர்வம் காட்டும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on In indian
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகளின் அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; பிளே ஆஃப் சுற்றில் ஹைதராபாத்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. ...
-
நீங்கள் விராட் கோலியாக இல்லாத வரை இது நடக்காது - ரைலீ ரூஸோவ்!
அனைத்து டி20 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஸ்கோர் குவிக்க வேண்டும் எனில் அதற்கு நீங்கள் விராட் கோலியாக இருக்க வேண்டும் என்று ரைலீ ரூஸோவ் தெரிவித்துள்ளார். ...
-
தோனியால் இன்னும் சில வருடங்கள் விளையாட முடியும் - மைக்கேல் ஹஸி நம்பிக்கை!
என்னை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவார் என நாங்கள் நம்புகிறோம் என்று சென்னை சூப்பர் கின்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸி தெரிவித்துள்ளார். ...
-
ராஜஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் ஆச்சரியமளிக்கிறது - ஷேன் வாட்சன்!
தொடரின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் தங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு நல்லதல்ல என முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 67ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஒரு விளையாட்டு வீரராக அனைவரும் ஒருநாள் முடிவெடுக்க வேண்டி வரும் - ஓய்வு குறித்து விராட் கோலி!
ஒரு விளையாட்டு வீரராக அனைவருக்கும் அவர்களின் பயணத்தில் ஒருநாள் முடிவு என்ற ஒன்று இருக்கும் என்று நினைக்கிறேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் - சாம் கரண்!
இதுபோன்ற மைதானத்தில் நாங்கள் ஒரு சில சிக்ஸர்களை அடித்தாலே வெற்றிபெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார். ...
-
ஓய்வை அறிவித்த சுனில் சேத்ரி; வாழ்த்து கூறிய விராட் கோலி!
சர்சதேச கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
ஒரு அணியாக நாங்கள் சரியாக செயல்படவில்லை - சஞ்சு சாம்சன்!
இன்றைய போட்டியில் நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இது 160 ரன்களுக்கான ஆடுகளம். நன்றாக விளையாடியிருந்தால் நாங்கள் 160 ரன்களை தாண்டியிருப்போம் என தோல்வி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சாம் கரண் அசத்தல்; ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
விராட் கோலிக்கு ஒரு போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது தெரியும் - மிஸ்பா உல் ஹக் பாராட்டு!
முக்கிய தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடிவருகிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸை 144 ரன்களில் சுருட்டியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24