India tour of england
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்கள் தேர்வில் ஷுப்மன் கில், ரிஷப் பந்த்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் புதிய டெஸ்ட் கேப்டனைத் தேர்வு செய்யும் வேலைகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இறங்கியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனால் இத்தொடருக்கு முன்னர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. மேலும் கேப்டனுக்கான தேர்வில் ஷுப்மன் கில், கேஎல் ராகுல், ஜாஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
Related Cricket News on India tour of england
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷமி விளையாடுவது சந்தேகம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்க்க தேர்வாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன. ...
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மாவுக்கு பதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட கூடிய 3 வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார் ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் பதவியை இழக்கும் ஜஸ்பிரித் பும்ரா?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
முகமது ஷமி தற்போது சிறப்பான ஃபர்மில் இல்லை - ஆகாஷ் சோப்ரா!
முகமது ஷமி இருக்கும் ஃபார்மில் எதிர்வரும் இங்கிலாந்து தொடரிலும் விளையாடுவது சந்தேகம் தன் என்றும் இந்திய அணியின் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் சாய் சுதர்ஷனை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; இந்திய அணியின் கேப்டனாக தொடரும் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா தொடர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லண்டனிலுள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம் - ஜஸ்ப்ரித் பும்ரா!
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 1st ODI: பும்ரா, ஷமி பந்துவீச்சில் 110 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
விராட் கோலிக்கு காயம்; முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா உறுதி!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47