Indian cricket team: Cricket News & Match Updates
ஐசிசி தரவரிசை: டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா; ஒருநாள், டி20 தரவரிசையில் முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்தாண்டின் சர்வதேச கிரிகெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 120 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து அணி 105 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
அதேபோல் ஐசிசியின் சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறது. அதன்படி 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தையும், 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்தையும், 112 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி மூன்றாம் இடத்திலும், 106 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 4ஆம் இடத்தையும், 101 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - அஜய் ஜடேஜா!
ऑस्ट्रेलिया ने टेस्ट रैंकिंग में भारत से छिनी बादशाहत, वनडे और T20I में इस टीम के सिर सजा नंबर 1 का ताज
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு; ரோஹித், அகர்கர் விளக்கம்!
அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் இதுதான் - மைக்கேல் வாகன் கணிப்பு!
'इंडिया नहीं, ये 4 टीमें खेलेंगी T20 WC का सेमीफाइनल', Michael Vaughan ने कर दी है भविष्यवाणी
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணி அறிவிப்பு; சாம்சன், ரிஷப், சஹாலிற்கு வாய்ப்பு!
டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியை தேர்வு செய்த பிரையன் லாரா!
3 भारतीय खिलाड़ी जिनका टूटने वाला है दिल! T20 WC 2024 खेलने का सपना रह जाएगा सपना
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு - ரசிகர்கள் மகிழ்ச்சி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்த வாசிம் ஜாஃபர்!
விராட் கோலி, ரோஹித் சர்மா எப்போது ஓய்வுபெற வேண்டும்? - கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியை தேர்வு செய்த மஞ்ச்ரேக்கர்; கோலி, தூபேவுக்கு இடமில்லை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சேவாக்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47