Kl rahul
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த கேஎல் ராகுல்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த கேஎல் ராகுல் இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்பை ஏற்பட்டு படுகாயமும் அடைந்தார். இதனால் போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே வெளியேறினார் பேட்டிங் இறங்கவில்லை. வேறு வழி இன்றி 9 விக்கெட் இழந்த பிறகு உள்ளே வந்தார்.
அதற்கு அடுத்தடுத்த லீக் போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாடவில்லை. லக்னோ அணிக்கு க்ருனால் பாண்டியா தற்காலிக கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முக்கியமான வீரராக பார்க்கப்பட்டார்.
Related Cricket News on Kl rahul
-
WTC 2023 Final: ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷன் சேர்ப்பு!
காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து விலகிய இந்திய வீரர் கேஎல் ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: லக்னோ அணியில் இணைந்த கருண் நாயர்!
ஐபிஎல் தொடரிலிருந்து கேஎல் ராகுல் விலகியதால் அவருக்கு பதிலாக கருண் நாயர் அணியில் சேர்க்கப்படுவதாக எல்எஸ்ஜி அணி அறிவித்துள்ளது. ...
-
அடுத்தடுத்து காயமடையும் வீரர்கள்; கலக்கத்தில் இந்தியா!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த கேஎல் ராகுல், வரவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உனாத்கட்; இந்திய அணிக்கு பின்னடைவு!
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் மீதமுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
ராகுலைத் தொடர்ந்து மற்றுமொரு வீரர் காயம்; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் பயிற்சியின் போது காயமடைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
காயம் காரணமாக பதியிலேயே களத்தை விட்டு வெளியேறிய கேஎல் ராகுல்!
லக்னோ அணியின் கேப்டனான கேஎல் ராகுல் பவுண்டரியை தடுக்க ஓடிய போது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் வலியால் துடித்து மைதானத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். ...
-
நாங்கள் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு வீரர்களை பயன்படுத்த நினைக்கிறோம் - கேஎல் ராகுல்!
கைய்ல், பூரன், ஸ்டாய்னிஸ் மூன்று பவர் ஹிட்டர்களை வைத்திருக்கிறோம். மற்றவர்கள் இவர்களைச் சுற்றி பேட்டிங் செய்கிறோம் என லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ரகுலின் விக்கெட்டை வீழ்த்திய ரபாடா!
லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா கைப்பற்றினார். ...
-
லக்னோ அணியை விளாசிய வெங்கடேஷ் பிரசாத்!
எளிதில் வெற்றிபெற வேண்டிய போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்ததை இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார். ...
-
இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை - கேஎல் ராகுல்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியதற்கான காரணத்தை கேஎல் ராகுல் விளக்கியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் கோலியைப் பின்னுக்கு தள்ளி சாதனைப்படைத்த கேஎல் ராகுல்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் 14 ரன்கள் எடுத்ததன் மூலமாக சர்வதேச டி20 போட்டிகளில் 7000 ரன்களை கடந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மோஹித் சர்மா 2.0; லக்னோவை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: கேஎல் ராகுலுக்கு 12 லட்சம் அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிய நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்கிற காரணத்திற்காக அந்த அணியின் கேப்டன் கேல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24