Kl rahul
மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும - ரோஹித் சர்மா!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று போட்டியானது செப்டம்பர் 10-ஆம் தேதி கொழும்பு நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதன்பின்னர் மீண்டும் மழை நிற்காததால் அன்றைய நாளில் போட்டி கைவிடப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் சதம் விளாசி அசத்தி இருந்தனர்.
Related Cricket News on Kl rahul
-
IND vs PAK, Asia Cup 2023: குல்தீப் சுழலில் சறுக்கிய பாகிஸ்தான்; இந்தியா அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.. ...
-
ஆசிய கோப்பை 2023: கோலி - ராகுல் பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல் - விராட் கோலி இருவரும் இணைந்து 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய சாதனைப் படைத்துள்ளனர். ...
-
சதம் விளாசி மாஸ் கம்பேக் கொடுத்த கேஎல் ராகுல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 லீக்கு ஆட்டத்தில் காயத்திலிருந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார். ...
-
IND vs PAK, Asia Cup 2023: கோலி, ராகுல் அபார சதம்; ரன்குவிப்பில் இந்திய அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த கேஎல் ராகுல்!
இந்திய அணியின் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார். ...
-
முடிவுக்கு வருகிறதா ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பயணம்?
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ராகுல், இஷான் பிளேயிங் லெவனில் இருப்பார்களா? - ரோஹித் சர்மா பதில்!
கேஎல் ராகுல், இஷான் கிஷன் இருவரும் ஒரே போட்டியில் களமிறங்குவார்களா என பத்திரிக்கையாளர் சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
ஒருசில வீரர்களை விளையாட வைக்க முயற்சித்தும் அவர்கள் காயமடைந்து வெளியேறினர் - ராகுல் டிராவிட்!
கடந்த 18 மாதங்களில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோரை விளையாட வைக்க முயற்சித்தும் அவர்கள் காயமடைந்து வெளியேறியதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
முதலிரண்டு போட்டிகளில் கேஎல் ராகுல் பங்கேற்க மாட்டார் - ராகுல் டிராவிட்!
ஆசிய கோப்பைக்கான முதல் 2 போட்டியில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி; தேர்வாளர்களை சாடிய ஸ்ரீகாந்த்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் தேர்வுகுழுவை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சனை ஏன் மெயின் அணியில் சேர்க்கவில்லை? - அகர்கர் பதில்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் ராகுல், ஸ்ரேயாஸ், திலக்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: ஆகஸ்ட் 21-இல் இந்திய அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47