Sl vs ban 1st test
IND vs BAN, 2nd Test: வங்கதேசத்தை 146 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது மொமினுல் ஹக்கின் அபாரமான சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொமினுல் ஹக் 107 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Sl vs ban 1st test
- 
                                            
எங்கள் பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும் - ரோஹித் சர்மா!இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றதற்கு எங்கள் பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவித்த அஸ்வின்!வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ... 
- 
                                            
IND vs BAN, 1st Test: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய அஸ்வின்; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ... 
- 
                                            
தமிம் இக்பாலின் சாதனையை முறியடித்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்!வங்கதேச அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் தமிம் இக்பாலின் முறியடித்து முஷ்ஃபிக்கூர் ரஹிம் புதிய சாதனையை படைத்துள்ளார். ... 
- 
                                            
சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்!இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 6ஆவது வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். ... 
- 
                                            
IND vs BAN, 1st Test: 147 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 308 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ... 
- 
                                            
அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஆகாஷ் தீப் - வைரலாகும் காணொளி!வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
முதல் ஓவரிலேயே விக்கெட்டை கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ரா - வைரல் காணொளி!வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது முத ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
1st Test, Day 2: சதத்தை தவறவிட்ட ஜடேஜா; 376 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ... 
- 
                                            
IND vs BAN, 1st Test: சதமடித்து சாதனைகளை குவித்த ரவி அஸ்வின்!வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ... 
- 
                                            
IND vs BAN, 1st Test: அஸ்வின், ஜடேஜா அபார பார்ட்னர்ஷிப்; வலிமையான நிலையில் இந்திய அணி!வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைக் குவித்துள்ளது. ... 
- 
                                            
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ரிஷப் பந்த்!இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 4000 சர்வதேச ரன்களைச் சேர்த்த இரண்டாவது விக்கெட் கீப்பர் எனும் பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். ... 
- 
                                            
1st Test, Day 1: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா; சரிவிலிருந்து மீட்ட யஷஸ்வி, ரிஷப்!வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 88 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
கம்பேக் போட்டியில் ஏமாற்றமளித்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        