That india
ஐசிசி தரவரிசை: டெஸ்ட், ஒருநாள், டி20; நம்பர் 1 அணியாக சாதனைப் படைத்த இந்தியா!
உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநால் தொடரில் விளையாடி வருகின்றன. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திராலிய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்ன் 52 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on That india
-
IND vs AUS, 1st ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அனில் கும்ப்ளேவை முந்திய முகமது ஷமி!
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய 2ஆவது இந்திய வீரர் எனும் சாதனையையும் முகமது ஷமி படைத்துள்ளார். ...
-
IND vs AUS, 1st ODI: ஆஸ்திரேலியாவை 276 ரன்களில் கட்டுப்படுத்திய இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே மிட்செல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமி - வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அதிரடி வீரர் மிட்செல் மார்ஷின் விக்கெட்டை முகமது ஷமி கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அணிக்கு வேண்டிய வகையில் எனது பங்களிப்பை வழங்குவேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் தனது நெஞ்சத்துக்கு மிகவும் நெருக்கமானது என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவுக்கு அட்வைஸ் வழங்கிய ரவி சாஸ்திரி!
டி20 போட்டிகளில் நீங்கள் எவ்வாறு விளையாடுகிறீர்களோ அதேபோன்று ஒருநாள் போட்டியிலும் பாசிட்டிவாக விளையாடுங்கள் என சூர்யகுமார் யாதவுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ் வழங்கியுள்ளார். ...
-
இறுதி ஓவர்களில் ஸாம்பா மிகவும் ஆபத்தானவர் - பாட் கம்மின்ஸ்!
போட்டியின் போது நான் ஆடம் ஸாம்பாவை இறுதி கட்டத்தில் பந்து வீசுவதற்காக, அவருடைய ஓவர்களில் மூன்று அல்லது நான்கு ஓவர்களை வைத்திருந்தால் நான் அதில் ஆச்சரியப்பட மாட்டேன் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார். ...
-
மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும் உள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்!
காயத்திலிருந்து குணமடைந்து மன உறுதி மற்றும் உடல் உறுதியுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மொஹாலில் தொடங்கவுள்ளது. ...
-
இத்தொடரில் எங்களுக்கு சில முக்கியமான கேள்விகளுக்கான விடை கிடைக்கும் - பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை போல் இந்தியாவில் வேறுபட்ட சூழ்நிலை நிலவும் என்பதால் அதற்கு எப்படி எங்களுடைய பவுலர்களை பயன்படுத்தலாம் என்பதில் நான் கவனம் செலுத்துகிறேன் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
என்ன ஆனாலும் அவருக்கு நாங்கள் வாய்ப்பு தருவோம் - சூர்யகுமாருக்கு ஆதரவாக ராகுல் டிராவிட்!
இந்திய அணி நிச்சயம் சூர்யகுமார் யாதவை ஆதரித்து அவருக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: முதல் ஒருநாள் போட்டியிலிருந்து மேக்ஸ்வெல், ஸ்டார்க் விலகல்!
இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
உலகக்கோப்பை 2023: இந்திய அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்ட அடிடாஸ்!
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: டலாஸ், ஃபுளோரிடா, நியூயார்க்கில் போட்டிகள்!
அமெரிக்காவில் பிரபலமான நியூயார்க், ஃபுளோரிடா மற்றும் டாலஸ் ஆகிய நகரங்களில் டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47