The rohit sharma
ஐபிஎல் 2023: அதிக சிக்சர்கள் பட்டியளில் ரோஹித்திற்கு 2ஆம் இடம்!
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த தொடரில் இன்னும் எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைக்கவில்லை. இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 57ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சை எதிர்த்து விளையாடி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமார் யாதவின் அபாரமான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்களைக் குவித்தது.
Related Cricket News on The rohit sharma
-
விராட் கோலி, ரோஹித் சர்மா குறித்து சபார் கரீமின் ட்வீட்!
சூரியகுமார் மற்றும் ஜெய்ஸ்வால் பேட்டிங்கை பார்க்கும் பொழுது, டி20 கிரிக்கெட் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் இருந்து நகர்ந்துவிட்டது என்று தெரிகிறது என முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
அப்போது சிஎஸ்கே செய்ததை இப்போது மும்பை செய்கிறது - சைமன் டௌல்!
ரோஹித் சர்மாவை மும்பை அணி நிர்வாகம் எப்படி பார்க்கிறது? என்றும், அவருக்கு மேலும் தொடர்ந்து வாய்ப்புகள் தரலாமா? என்றும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் சைமன் டௌல் தனது கருத்தை கூறியிருக்கிறார். ...
-
பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை தந்தது - ரோஹித் சர்மா!
பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை தந்தது என ஆர்சிபி அணிக்கெதிரான வெற்றிக்கு பின் மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவுக்கு ஆதரவுக்காக பேசிய கேமரூன் க்ரீன்!
மும்பை அணிக்காக பல இக்கட்டான சூழல்களில் சிறப்பாக விளையாடிக் கொடுத்திருக்கிறார். ஆகையால் ரோஹித் சர்மா சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்று ஆதரவாக பேசியுள்ளார் கேமரூன் கிரீன். ...
-
ரோஹித் என்பதை நோ- ஹிட் சர்மா என மாற்றி கொள்ளுங்கள் - ஸ்ரீகாந்த் விளாசல்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பிவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா கொஞ்சம் பிரேக் எடுக்க வேண்டும்- சுனில் கவாஸ்கர்!
‘அடுத்தடுத்து இரண்டு டக்அவுட் ஆகிறீர்கள் என்றால் கொஞ்ச நாள் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவிற்கு ஆடுவதற்கு நல்லது’ என்று ரோஹித் சர்மாவிற்கு அறிவுறுத்தியுள்ளார் சுனில் கவாஸ்கர். ...
-
எங்கள் வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை - ரோஹித் சர்மா!
வெளிப்படையாக இந்த ஆண்டு ஹோம் கிரவுண்டுகளில் எந்த அட்வான்டேஜும் இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
கட்டம் கட்டிய தோனி; மோசமான சாதனையுடன் திரும்பிய ரோஹித்!
சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியிலும் ரோஹித் சர்மா டக் அவுட்டானதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் எனும் மோசமான சாதனையைப் படைத்துள்ளார். ...
-
வெற்றியோ தோல்வியோ நாம் நம்முடைய திட்டத்திலிருந்து மாறுபட வேண்டாம் - ரோஹித் சர்மா!
இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இன்று அபாரமாக பேட்டிங் செய்தார்கள் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா; மோசமான சாதனைப் பட்டியளிலும் இடம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட்டாகி மோசனமான சாதனையைப் படைத்துள்ளார். ...
-
நாங்கள் எப்படி சேஸ் செய்தோம் என்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது - ரோஹித் சர்மா!
பொல்லார்டின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். ஆனால் டிம் டேவிட் நிறைய திறமையும் சக்தியும் கொண்டவராக இருக்கிறார். அவர் இந்த இடத்தில் வந்து விளையாடுவது நிறைய உதவியாக இருக்கிறது என மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: விவாதிக்கப்படும் ரோஹித் சர்மாவின் விக்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ...
-
ரோஹித் சர்மா கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் - சுனில் கவாஸ்கர்!
எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஃபிட்டாக இருக்கும் வகையில் ரோஹித் சர்மா கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
இது எங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் - ரோஹித் சர்மா!
200 ரன்களை துரத்தும் பொழுது, நீங்கள் சரியாக ஆரம்பிக்கவில்லை என்றால் உங்களால் சரியாக முடிக்க முடியாது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24