The rohit sharma
உலகக்கோப்பை தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்த கும்ப்ளே, ஹைடன்!
ஐசிசி உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில், உலகக்கோப்பையின் சிறந்த அணியையும் அந்த நான்கு அணிகளில் இருந்து மட்டுமே கும்ப்ளே மற்றும் ஹெய்டன் தேர்வு செய்தனர்.
தொடக்க வீரர்களாக தென் ஆப்பிரிக்காவின் க்வின்டன் டி காக் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்தனர். டி காக் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ரோஹித் சர்மா 503 ரன்கள் குவித்து நான்காவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 499 ரன்கள் குவித்த போதும் அவரை தேர்வு செய்யவில்லை.
Related Cricket News on The rohit sharma
-
அரையிறுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் உள்ளன - ராகுல் டிராவிட்!
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள தேவையான அனைத்து திட்டங்களும் தங்களிடம் இருப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இந்த முறை தவறவிட்டால் இந்திய அணி அடுத்த 3 உலகக்கோப்பையில் வெல்ல முடியாது - ரவி சாஸ்திரி!
இந்த முறையும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தவறவிட்டால் அடுத்த மூன்று உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாது என தெரிவித்துள்ளார். ...
-
பந்து வீசுவதற்கு நான் என்னை மனதளவில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன் - ரோஹித் சர்மா!
என்னால் முன்பு போல் பந்து வீச முடியாது. மேலும் வான்கடே மைதான ஆடுகளமும் எனக்கு பந்து வீச பெரிதான வாய்ப்புகளை தரவில்லை என ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
உலகக் கோப்பைக்கான சிறந்த அணியை தேர்வு செய்த ஆஸ்திரேலிய வாரியம்; விரட கோலிக்கு கேப்டன் பதவி!
ஆஸ்திரேலியா அகிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள உலகக் கோப்பைக்கான 11 பேர் கொண்ட, சிறந்த அணிக்கு விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடையாது - வாசிம் அக்ரம் பாராட்டு!
விராட் கோலி, பாபர் அசாம், ஜோ ரூட் உள்ளிட்டோரை விடவும் இந்திய அணியின் ரோஹித் சர்மா எந்த பவுலரையும் அசால்ட்டாக விளாசக் கூடிய வீரர் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ...
-
நீண்ட நாட்களாக எக்ஸ்ட்ரா பவுலர்களை சோதனை செய்ய வேண்டும் என்று நினைத்தோம் - ரோஹித் சர்மா!
நீண்ட நாட்களாக எக்ஸ்ட்ரா பவுலர்களை சோதனை செய்ய வேண்டும் என்று நினைத்ததாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா இப்போட்டியில் அதற்காகவே தாம் உட்பட 9 வீரர்களை பந்து வீச வைத்ததாக கூறியுள்ளார். ...
-
பேட்ஸ்மேன்களின் வேலையை ரோஹித் எளிதாக்கியுள்ளார் - ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்!
இந்த உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே வேகமாக ரன்களை குவித்து அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் வேலையையும் இந்தியாவின் வெற்றியையும் எளிதாக்குவதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார். ...
-
தீவிர பயிற்சியில் இடுபட்டு வரும் இந்திய அணி வீரர்கள்!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் வலைபயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ...
-
ரோஹித் சர்மாவை வற்புறுத்திதான் கேப்டன்சியை ஏற்கவைத்தேன் - சௌரவ் கங்குலி!
இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மாவை தான்தான் வற்புறுத்தி கூட்டி வந்ததாக இன்னொரு பரபரப்பான தகவலையும் கங்குலி என்று வெளியிட்டிருக்கிறார். ...
-
ரோஹித் சர்மாவிற்கு பதக்கத்தை வழங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்ததற்கான பதக்கத்தை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கைப்பற்றினார். ...
-
விராட், ஷமி, ஜடேஜாவை பாராட்டிய ரோஹித் சர்மா!
விராட் கோலி போன்ற ஒரு வீரர் சூழலை கணக்கில் கொண்டு விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைப்போம். அந்த வகையில் இந்த போட்டியில் அவர் அற்புதமாக விளையாடி இருந்தார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: டி வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் உலக சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். ...
-
இந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி மிகவும் ஆபத்தானது - ரோஹித் சர்மா!
நாங்கள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளோம் என்பதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
முதல் ஓவரிலேயே நடையைக் கட்டிய ரோஹித் சர்மா - வைரல் காணொளி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிரது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47