Virat kohli
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 2ஆவது டி20 - உத்தேச அணி விவரம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று மோதுகிறது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் உள்நாட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக டி 20 தொடரை இந்திய அணி வென்று சாதனை படைக்கும்.
இரு அணிகள் இடையே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர் ஆகியோர் ஆடுகளத்தின் தன்மையை சிறப்பாக பயன்படுத்தி 3 ஓவர்களுக்குள்ளேயே தென் ஆப்பிரிக்க அணியின் 5 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி மிரளச் செய்தனர்.
Related Cricket News on Virat kohli
-
டி20 உலகக்கோப்பை குறித்து தனது கருத்து தெரிவித்த ராஸ் டெய்லர்!
எதிர்வரும் டி20 உலக கோப்பை குறித்தும், விராட் கோலி குறித்தும் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் ராஸ் டெய்லர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். ...
-
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவிரைவாக மூவாயிரம் ரன்களை கடந்தவர் எனும் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் சமன்செய்துள்ளார். ...
-
விராட் கோலி தற்போது நல்ல மனநிலையில் இருக்கிறார் - ஸ்ரீதர்!
விராட் கோலி மீண்டும் பழைய பார்மிற்கு திரும்புவதற்கு உதவிகரமாக இருந்தது அவருக்கு அளிக்கப்பட்ட ஓய்வு தான் என்று இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை நெருங்கும் பாபர் ஆசாம்!
விராட் கோலியின் பிரமாண்ட சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முறியடிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. ...
-
விராட் கோலிக்காக செய்பட்ட பிரம்மாண்ட ஏற்பாடு; வாய்பிளக்க வைத்த கேரள ரசிகர்கள்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் போட்டி நடைபெறும் கிரீன் பீல்ட் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கட்டவுட் வைத்து அசத்தியுள்ளனர். ...
-
சூர்யகுமார் யாதவை பாராட்டிய விராட் கோலி!
சூர்யகுமார் யாதவின் பேட்டிங் திறமையை சீனியர் வீரர் விராட் கோலி வெகுவாக புகழ்ந்துள்ளார். ...
-
தொடரை வென்றாலும் இந்த பிரச்சனை அப்படியே தான் உள்ளது - ரோஹித் அதிருப்தி!
ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரை வென்ற போதும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஒரு குறையை கூறியுள்ளார். ...
-
நான் இந்த பவுலரைத் தான் டார்கெட் செய்தேன் - விராட் கோலி ஓபன் டாக்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அரைசதம் அடித்தது குறித்து இந்திய வீரர் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
ராகுல் டிராவிட்டை முந்தி புதிய சாதனைப் படைத்த விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd T20I: மீண்டும் கம்பேக் கொடுத்த ரன் மெஷின் கோலி; தொடரை வென்றது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணகில் கைப்பற்றி அசத்தியது. ...
-
மைதானத்தில் கட்டித் தழுவிய ஆர்சிபி வீரர்கள்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டி20 போட்டியின் டாஸ் தாமதமாகியுள்ளதால், இரு அணி வீரர்களும் பேசிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ...
-
உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் - முகமது கைஃப்!
இந்திய அணி வலிமையாக இருப்பதாகவும், அதனால் உலகக்கோப்பையை நிச்சயம் வெல்ல வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
தவான், கோலி வரிசையில் புதிய சாதனை நிகழ்த்திய ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீராங்கனை எனும் சாதனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய கேஎல் ராகுல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் எனும் சாதனையை இந்தியாவின் கேஎல் ராகுல் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47