When babar azam
நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை - தொடர் தோல்வி குறித்து ரிஸ்வான்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.அதேசமயம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 9ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாட இருந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக இப்போட்டி முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on When babar azam
-
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்பில்லை - டேனிஷ் கனேரியா!
இந்திய அணிக்கு எதிரானா போட்டியில் பாகிஸ்தான் அணியால் வெற்றிபெற முடியது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாமை விமர்சிப்பது சரிதான் - ரஷித் லத்தீஃப்!
நியூசிலாந்துக்கு எதிராக பாபர் ஆசாமின் ஆட்டத்தை விமர்சிப்பது சரியானது தான் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்திஃப் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்து ஷுப்மன் கில் சாதனை!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
-
பாபர் ஆசாம் தான் எங்கள் அணியின் தொடக்க வீரர் - முகமது ரிஸ்வான் உறுதி!
சூழ்நிலைகளைப் பார்த்து, அணிக்கு எது சிறந்தது என்பதை ஆராய்ந்தால், நிச்சயம் பாபர் ஆசாம் தான் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
நாதன் ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பாபர் ஆசாம் - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் ஆசாம் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஹசிம் அம்லாவின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 6ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் தென் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஹம்லா சாதனையை பாபர் ஆசாம் சமன்செய்து அசத்தியுள்ளார் ...
-
ஹாசிம் அம்லா சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் 10 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டவுள்ளார். ...
-
பாபர் ஆசம் மீண்டும் வலுவாக திரும்பி வருவார் - முகமது ரிஸ்வான் நம்பிக்கை!
ஒரு கேப்டனாக, கடந்த காலத்தில் பாபர் ஆசாம் செய்த அனைத்தையும் கருத்தில் கொண்டு, நான் அவரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் என பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியின் மூலம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
விராட் கோலி, ஹாசிம் அம்லா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசாம் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ...
-
CT2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஃபகர் ஸமான்!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47